28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
coconut chutney1846636568
அழகு குறிப்புகள்சட்னி வகைகள்

கேரளத்து தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

தேங்காய் – 1 கப்,
இஞ்சி – 1 துண்டு,
காய்ந்த மிளகாய் – 4,
சின்ன வெங்காயம் – 2,
பூண்டு – 4 பல்,
உப்பு – சிறிதளவு.

தாளிக்க:

பருவ வயதை அடைந்த பெண்களும் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய உணவுகளைப் பார்ப்போமா?

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்,
கடுகு – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
சின்ன வெங்காயம் – 2.

coconut chutney1846636568

செய்முறை:

1) முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மசித்து எடுத்து வைக்கவேண்டும் .
2) பின் கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றி பரிமாறவும்.

3) சுவையான கேரளத்து தேங்காய் சட்னி ரெடி.

Related posts

தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?

nathan

முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை குணப்படுத்த அஞ்சறை பெட்டி!…

sangika

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப்!…

sangika

கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பட்டுப் போன்ற மென்மையுடன் இருக்க,

nathan

சூப்பர் டிப்ஸ் முகப்பரு வராமல் தடுப்பது எப்படி?

nathan

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்! தெரிந்துகொள்வோமா?

nathan

ஆடிக்கூழ்

nathan

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

முகத்தில் சோர்வு நீங்க

nathan