25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
auto dieta1431242817
எடை குறைய

நீங்கள் டயட் இல்லாமல் மிக விரைஎடையை குறைக்க வேண்டுமா? வாக உடல்

அளவான உடல் என்பது, உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் வழிவகுக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் உடலை பல்வேறு பிரச்சினைகள் தாக்க தான் செய்யும்.

எனவே உங்களது உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியது இரண்டு விஷயங்கள் மட்டும் தான்.

முதலாவது, உடற்பயிற்ச்சி செய்வது, இரண்டுவாது நீங்கள் டயட்டை கடைப்பிடிக்க வேண்டியது ஆகும்.

டயட் என்பது சாப்பிடாமல் இருப்பது கிடையவே கிடையாது. டயட் என்பது இந்த இந்த பொருட்களை இந்த இந்த அளவு தான் சாப்பிட வேண்டும் என்பதாகும்.

சிலர் டயட் இருக்கிறேன் என்று சாப்பிடாமலேயே இருப்பார்கள். இன்னும் சிலர் மிக மிக குறைவாக சாப்பிடுவார்கள். இப்படி நீங்கள் செய்தால் உங்களது உடல் எடையை கண்டிப்பாக ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியாது.

இந்த பகுதியில் உங்களது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க ஒவ்வொரு நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

ஏழு நாட்களும் விடாம இப்படி சாப்பிட்டாலே போதுமே!
1. காலை உணவு

260 கலோரிகள் அவோகேடா மற்றும் முட்டை 1 முழு தானிய ரொட்டி 1/4 அவோகேடா 1 பெரிய வேக வைத்த முட்டை, தேவையானால் இந்த முட்டையுடன் பெப்பர், உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

2. காலை ஸ்நேக்ஸ்

60 கலோரிகள் அரை கப் சீஸ் மற்றும் அரை கப் பழங்களை சாப்பிடுங்கள். அல்லது புதியதாக தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள், தண்ணீர் போன்றவற்றை பருகலாம். பழங்களை சாப்பிடும் போது அதில் உப்பு சேர்க்க கூடாது.

3. மதிய உணவு மதியம்

1. 30 மணியிலிருந்து 2 மணிக்குள், 2ஒரு கப் அளவு தர்பூசணி பழம் சாப்பிடுங்கள்.

அதனுடன் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் பருகலாம். வெஜிடபிள் சூப் பருகலாம்.

4. மதிய உணவுக்கு பிறகு

4 முதல் 5 மணிக்குள் நீங்கள் ஒரு முழு ஆரஞ்ச் பழத்தை சாப்பிட வேண்டும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரையும் பருகுங்கள்.

5. மாலை உணவு

மாலை 6. 30 மணி முதல் 7 மணிக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும், ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீரையும் குடிக்க வேண்டியது அவசியமாகும். இதில் ஆப்பிள் பழத்திற்கு பதிலாக நீங்கள் ஆரஞ்ச் பழத்தையும் சாப்பிடலாம்.

6. இரவு உணவு

இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள், அரைக்கப் அளவு பிரவுன் அரிசி, ஒரு கொய்யாப்பழம் மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். கொய்யாப்பழத்திற்கு பதிலாக நீங்கள் க்ரீன் ஆப்பிளையும் சாப்பிடலாம்.auto dieta1431242817

Related posts

நிரந்தரமாக எடை இழக்க பயனுள்ள குறிப்புகள்

nathan

அழகை பதிக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! 7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

குறுக்கு வழியில் எடை குறைக்கலாமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் இடுப்பு சுற்றளவை குறைக்கும் ஓர் அற்புத தயாரிப்பு! முயன்று பாருங்கள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்கும் கொள்ளு

nathan

எடைக் குறைப்பு என்று வந்தால் ஏற்ற முறை

nathan

உடல் எடையை குறைக்கும் உணவுகள்

nathan

சின்ன பழக்கம்-பெரிய விளைவு..!

sangika