நம்மில் பலருக்கும் இருக்கும் முக்கியமான பிர்ச்சினைகளில் ஒன்று முடி உதிர்வு பிரச்சினை தான்.
முடி மற்றுமுடி மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.அவ்வாறு இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் .
இந்த முடி உதிர்வு பிரச்சினையை சமாளிக்க உதவும் உணவு வகைகள் என்னவெல்லாம் என்று தற்போது பார்க்கலாம்.
முட்டை, பீன்ஸ், கறுப்பு பீன்ஸ், ஓட்ஸ், கேரட், பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் சேர்த்து கொண்டால் முடி உதிர்வு குறையும், மேலும் முடி அடர்த்தியாக வளரும்.