28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
rtrt
அழகு குறிப்புகள்

இந்த பேக் போட்டு பாருங்க! கருமை நீங்கி பளிச்சுனு வெள்ளையாகணுமா!

கொய்யாவை பயன்படுத்தி வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து பூசிக் கொள்ளலாம். அதன் மூலம் உங்கள் முகம் புதுபொலிவு பெறும். சரும ஆரோக்கியம் மேம்படும்;

அழகு கூடும். கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஃபேஸ் பேக் தயாரித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்

முதலில் கொய்யாவை சீவி, பிழிந்து சாறு எடுக்கவும். அதனுடன் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இந்த முறைகளை பின்பற்றி உங்கள் முகத்தை பொலிவாக்கிக் கொள்ளுங்கள்.
rtrt
முதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவிக்கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும்.
tryty
1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.

கொய்யாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நீர் கலந்து பசைபோன்று தயாரிக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

Related posts

நீங்களே பாருங்க.! சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டிச்சென்ற தல அஜித்

nathan

அடுப்பங்கரையில் ஒளிந்திருக்கு அழகு

nathan

முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்க…

nathan

பித்தத்தையும் அதனால் உண்டாகு ம் உஷ்ணத்தையும் போக்க…

sangika

பழங்கள் தரும் பளிச்சிடும் நிறம்!

nathan

குழந்தையின்மையை போக்கும் ஆவாரபஞ்சாங்கம்.!

nathan

மென்மையான கை கால்களின் அழகுக்கு

nathan

யாரையும் மதிக்காமல் விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா? -நடந்தது என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா மணப்பெண் அலங்காரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

nathan