28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
qt 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு மார்பு அடிக்கடி குத்துற மாதிரி இருக்கா? கட்டாயம் இதை படியுங்கள்….

பெண்களுக்கு மார்பக வலி ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மாதவிடாய் நாளுக்கு முன்பு உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் மாற்றங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளினாலும் கூட பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகிறது.

மேலும் மார்பக வலி நீண்ட நேரம் இருக்காது. சிறிது நேரத்தில் மறைந்து விடக் கூடிய வலியாகவே பலருக்கும் உள்ளது இருப்பினும் வலி வரும்போது தாங்க முடியாத உணர்வையும் ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றினாலே போதும் மார்பக வலியை குறைக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

. ஒரு துணியில் நான்கு அல்லது ஐந்து ஐஸ்கட்டிகளை வைத்து மூடி, அந்த துணியைக் கொண்டு உங்கள் மார்பகத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். உங்கள் மார்பகத்தை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம்.

. ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.

. ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை சேர்த்து உட்கொள்ளலாம் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை சேர்த்து ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம்.

. முட்டைகோசின் இரண்டு பெரிய இலைகளை எடுத்து சில நிமிடங்கள் இந்த இலைகளை தண்ணீரில் ஊற விடவும். பிறகு, உங்கள் மார்பகத்தை சுற்றி இந்த இலைகளை சுற்றிக் கொள்ளவும். முட்டைகோஸ் இலைகள் விழுந்து விடாமல் இருக்க அதனைச் சுற்றி ஒரு காட்டன் துணியால் கட்டிக் கொள்ளவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.qt 1

. விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இரண்டு எண்ணெய்களை மிதமாக சூடாக்கி, மார்பகத்தில் 3-5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

. இஞ்சியை நறுக்கி நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொண்டு அதில் அரை ஸ்பூன் தேன் சேர்க்கவும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை வெதுவெதுப்பாக இந்த நீரை பருகவும்.

. ஒரு கைக்குட்டையில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய்யை ஊற்றி ஒரு நாளில் சில முறை தொடர்ந்து இதன் வாசனையை நுகருங்கள். ஏனெனில் லாவெண்டர் எண்ணெயின் வாசனை மார்பக வலியைக் குறைப்பது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தையும் போக்க உதவுகிறது.

. ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் எண்ணெய்யால் உங்கள் மார்பகத்தை ஐந்து நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரால் அந்த இடத்தைக் கழுவவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.

Related posts

புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி?

nathan

பற்களில் காரை படிந்துள்ளதா..? இனி கவலை எதற்கு..?

nathan

தொரிந்து கொள்ளுங்கள்! மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க சில எளிய டிப்ஸ்…

nathan

தாய்மைக்கு தலை வணங்குவோம்

nathan

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல்

nathan

காலையில் எழுந்ததுமே சோர்வா இருக்கா..?

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களை விட ஆண்களுக்கு கணைய புற்றுநோய் அதிகம் ஏற்பட காரணங்கள்

nathan

வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி!

nathan