36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

பெண்களே பட்டு போல் கூந்தல் வேண்டுமா?இதை முயன்று பாருங்கள்

பொதுவாக சிலருக்கு கூந்தல் நன்றாக அடர்த்தியாக, நீளமாக இருந்தாலும், முடி பொலிவே இல்லாமல் இருக்கும்.

வறட்சியாக அல்லது மங்கி காணப்படும், அதற்கு முக்கிய காரணம் நாம் கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருப்பதுதான்.

இதற்காக கடைகளில் விற்கும் கண்டிஷனர் பயன்படுத்தமால் இயற்கை முறையிலான பொருட்களை பயன்படுத்திலாம்.

கூந்தல் பட்டு போல் மின்ன கீழ்வரும் குறிப்புகள் பயன்படுத்தி பாருங்கள்

தேவையானவை
  • வெந்தயம்- 5 ஸ்பூன்
  • சீராம்- 3 ஸ்பூம்
  • கருவேப்பிலை- 1 கைப்பிடி
தயாரிக்கும் முறை

வெந்தயத்தை முந்தைய நாள் ஊற வைத்து மறு நாள், ஊறிய வெந்தயத்துடன், சீரகம், கரு வேப்பிலையை கலந்து , ஊற வைத்த நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையை தலை முடியில் தடவி மாஸ்க் போல் தமை முழுவதும் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை ஷாம்பு இல்லாமல் வெறுமனே அலச வேண்டும்.
<
இது கூந்தலை பட்டு போல் ஆக்கும். அடர்த்தியாக இல்லாதவர்கள் இந்த மாஸ்க்கிய வாரம் 3 நாட்கள் பயன்படுத்தினல முடி அடர்த்தியாக வளரும்.

குறிப்பு – நன்றாக நேரம் எடுத்து அலசுவது முக்கியம். இல்லையென்றால் முடி முழுவதும் ஒட்டிக் கொண்டு இருக்கும்.

Related posts

முடி உதிர்வு மற்றும் நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை கலரிங்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இயற்கை ஷாம்பு வீட்டிலே தயாரிக்கலாமே..

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் அற்புத ஹேர் மாஸ்க்!இத ட்ரை பண்ணி பாருங்க…….

nathan

நீளமா கூந்தல் வளரனுமா? அப்போ நீங்க கட்டாயம் இதெல்லாம் செஞ்சே ஆகனும்!!

nathan

தெரிஞ்சிக்கங்க… அடிக்கடி தலைமுடியை ஷேவிங் செய்வதால் முடி வளர்ச்சி அதிகமாகுமா? உண்மை என்ன?

nathan

அழகான கூந்தலுக்கு…

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் அருமையான 4 பாட்டி வைத்திய முறைகள்

nathan

சுருள் முடியை எப்படி பராமரிக்கலாம் ?செய்யக் கூடியவை..செய்யக் கூடாதவை !!

nathan

உங்களுக்கு தலை சீவும் போது முடி கொத்தா கையோடு வருதா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan