30.2 C
Chennai
Wednesday, Nov 20, 2024
fgdfg
அழகு குறிப்புகள்

நெய் மென்மையான மற்றும் ஆரோக்கியமான தோலை பெற பயன்படுத்தப்படுகிறது. நெய் அழகு குறிப்புகள்

நோயற்ற தோலை பெற வழிவகுக்கும்
பெண்களே , நெய்யை வெறுப்பதை நிறுத்திங்கள் , நெய் ஆரோக்கியமான மற்றும் எடை அதிகரிப்பதற்கு
உதவுகின்றது. நெய் மென்மையான மற்றும் ஆரோக்கியமான தோலை பெற பயன்படுத்தப்படுகிறது.

நெய் சரும வரட்சியை தடுக்கின்றது

ஆம்., நெய் சரும வரட்சியை தடுத்து புத்துணர்ச்சியை அளிக்கின்றது. சிறிதளவு நெய்ளை சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். விரைவில் சருமம் உலர்வததை தடுத்து எதிர்காலத்தில் சரும வரட்சியை தடுக்க பாதுகாப்பான மருந்தாகும்

எண்ணெய் குளியலுக்கு பயன்படும்

உங்களுக்கு எண்ணெய் குளியல் பிடிக்குமா ? அப்போ நெய்யை பயன்படுத்தவும்.நெய் எண்ணெய் குளியலுக்கு ஏற்ற பயனுள்ள பொருள். 5 மேசைக்கரண்டி நெய் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய்
10 துளிகள் சேர்த்து உடலில் தடவி குளித்தால் மிகவும் மென்மையான தோலை பெறலாம்.
fgdfg
கண்கள் சோர்வடைவதை தடுக்கும்

உங்கள் கண்கள் சோர்வடைவதால் களைப்படைவதால் பாதிக்கப்படுகின்றவரா நீங்கள் சிறிது நெய்யை எடுத்து கண்களை சுற்றி பூசுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண்கள் சோர்வடைவத குறையும்.

உதடு வரட்சி அடைவது தடைப்படும்

நெய் உலர்ந்த உதடுகளை தடுத்து பளபளப்பான மற்றும் இளஞ்சிவப்பு உதடுகளை அளிக்கின்றது.

Related posts

சருமத்தை பளபளப்பாக்கும் பீட்ருட் ஃபேஸ் பேக்

nathan

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

sangika

காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்கள் கட்டாயம் இத படிங்க!….

sangika

பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!

nathan

மதுரை ஆதீனம் மடாதிபதியாக நித்யானந்தா!

nathan

முகத்தில் உள்ள அழுக்குகள், விரைவில் வெளியேற ஆவி பிடிக்கும் முறை

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் கருமுட்டை வலி எதனால் ஏற்படுகிறது?.! சரியாக என்ன செய்வது?.!!

nathan

சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேசியல்

nathan

சருமத்துக்கு மிருதுத்தன்மையைக் கொடுக்க இதோ சில வழிகள்! ….

sangika