24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
9
தொப்பை குறைய

மூன்றே நாளில் தொப்பையை குறைக்கும் வாட்டர் டயட்!

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள்.

ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம்.

ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை 3 நாட்கள் உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

அதுமட்டுமல்லாமல் வாட்டர் டயட்டை தொடர்ந்து செய்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் உணரலாம். தமிழ் நடிகரான விக்ரம் கூட, தனது எடையை குறைப்பதற்கு வாட்டர் டயட்டைப் பின்பற்றினார்.

வாட்டர் டயட்

வாட்டர் டயட்டின் முதல் நாள் வெறும் தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அதிலும் நாள் முழுவதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
க்ரீன் டீ

இரண்டாம் நாள் க்ரீன் டீயை பருக வேண்டும். அத்துடன் இதனால் உடலில் உள்ள நச்சுக்களானது வெளியேற ஆரம்பிக்கும்.
ஐஸ் தண்ணீர்

அதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஐஸ் தண்ணீரைப் பருக வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரிக்கும்.
வெல்லம் கலந்த நீர்

நான்காம் நாள் 5 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். அதுவும் அந்த நீரில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து கலந்து பருக வேண்டும். இதனால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.
சூப்

ஐந்தாம் நாளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை உடலில் சேர்க்க வேண்டும். அதற்கு ஐந்தாம் நாளன்று நான்கு முறை ஒரு கப் உங்களுக்கு பிடித்த சூப்பை குடிக்க வேண்டும். அது அசைவ சூப்பாக கூட இருக்கலாம்.
ஜூஸ்

ஆறாம் நாள் வெறும் பழங்களால் செய்யப்பட்ட பிரஷ் ஜூஸ்களை குடித்து வர வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ்

எடையை குறைப்பதில் எலுமிச்சை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். எனவே அத்தகைய எலுமிச்சை ஜூஸை தேன் மற்றும் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து குடித்து வர வேண்டும்.

குறிப்பு

மேற்கூறியவாறு பின்பற்ற முடியாவிட்டால், ஒவ்வொரு நாளும் அவ்வப்போது பழங்களை எடுத்து வாருங்கள்.9

Related posts

வயிற்றை சுற்றி டயரு வர ஆரம்பிக்குதா? அத பஞ்சராக்க உதவும் உணவுகள்!!!

nathan

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்!

nathan

தொப்ப உங்கள ரொம்போ டிஸ்டேர்ப் பண்ணுதா? 3 நாள் இத ஃபாலோ பண்ணுக..அப்ரோ பாருங்க!

nathan

தொப்பையை குறைக்கும் இயற்கை மருத்துவம்

nathan

இதயத் துடிப்பை சீராக்கும் புஷ் அப் வித் ரொட்டேஷன் பயிற்சி

nathan

தொப்பையை குறைக்கும் லையிங் லெக் ரைஸ் பயிற்சி

nathan

இதற்குப் பெயரே 100 மைல் டயட்…..

sangika

விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா!

nathan

தொப்பை குறைய பயிற்சி (beauty tips in tamil)

nathan