24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
7a624d90ab920200ff91384420d31ae4
அழகு குறிப்புகள்

இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா? ஸ்ரீதேவி பொண்ணா

இப்பொழுது எதை எடுத்தாலும் பேஷன் பேஷன் என்ற எண்ணம் தான் மக்களிடையே நிலவி வருகிறது. சாதாரண பாமர மக்களே பேஷனுக்கு அடிமையாகி இருக்கும் போது செலிபிரிட்டிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதைத் தான் அவர்களுடைய ரசிகர்களும் விரும்புகிறார்கள். அப்படி தனது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தை அளித்துள்ளார் நம் ஜான்வி கபூர். கொஞ்சம் நேரத்தில் ரசிகர்களுக்கு தேவதையே நேரில் வந்தது போல் இருந்தது என்று சொல்லும் அளவிற்கு அவரின் பேஷன் உடை எல்லோர் மனதிலும் இடம் பிடித்து உள்ளது.

அட! நம்ம ஸ்ரீதேவி பொண்ணா இது… இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா?
ஜான்வி கபூர்

ஆமாங்க நம்ம ஜான்வி கபூர் தற்போது நடந்த ஜீ சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு பளபளக்கும் ரெட் கவுனில் வந்து மேடையையே அசத்தியுள்ளார். அதனுடன் அந்த ஆடைக்கு ஏற்றவாறு அவரது உதட்டில் தீட்டப்பட்ட அடர்ந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக்கும், மேலே உயர்த்தி போடப்பட்ட கொண்டை போன்ற ஹேர் ஸ்டைலும் அவை நிஜமாகவே தேவதையை போல காட்சியளிக்க செய்தது. அந்த இரவு நேர நிகழ்ச்சிக்கு அவர் நடந்து வரும் போது ஒட்டுமொத்த ரசிகர்களும் அவரைத்தான் திரும்பி பார்த்தனர். அந்தளவுக்கு அந்த ஆடையில் மின்னினார் என்றே கூறலாம். நீங்களும் ஜான்வி மாதிரி ஜொலிக்கனுமா அப்போ இன்னும் இந்தாங்க அந்த ரகசியம்.

 

அட! நம்ம ஸ்ரீதேவி பொண்ணா இது… இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா?
ஜான்வி கபூர் மேக்கப்

தேவையான பொருட்கள்
மாய்ஸ்சரைசர்
ப்ரைமர்
பவுண்டேஷன் டேவி ப்பினிஷ்
கண்சீலர்
பியூட்டி பாஞ்ச்
ஐ ப்ரோ பென்சில்
பிங்க் ப்ளஷ்
ஐ லைனர்(பிளாக்)
மஸ்காரா
ஹைலைட்டர்
னூட் பிங்க் ஐ ஷேடோ
டிரான்ஸ்க்ளஷன்ட் செட்டிங் பவுடர்
ரெட் லிப் லைனர்
போல்டு ரெட் லிப்ஸ்டிக் (செமி மேட் ஃப்னிஸ்)
செட்டிங் ஸ்பிரே

 

அட! நம்ம ஸ்ரீதேவி பொண்ணா இது… இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா?
எப்படி மேக்கப் போடுவது

முதலில் உங்கள் முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள். சில நிமிடங்கள் மாய்ஸ்சரைசர் நன்றாக சருமத்தில் ஊடுருவ விடுங்கள்.

ப்ரைமர் எடுத்து சருமத்தில் உள்ள துளைகளை குறைக்கவும். ஸ்மூத்தாக மேக்கப் போட்டு கொள்ளுங்கள். சில நிமிடங்கள் காத்திருந்து ப்ரைமர் நன்றாக செட்டிலாக விடுங்கள்.

பிறகு உங்கள் சருமத்திற்கு ஏற்ற பவுண்டேஷனை அப்ளே செய்யுங்கள்

பஞ்சை கொண்டு நன்றாக பரப்பி விடுங்கள்

கண்சீலரை எடுத்து கண்களுக்கு கீழேயும், கன்னம் போன்ற பகுதிகளில் அப்ளே செய்து பரப்புங்கள்

செட்டிங் பவுடரைக் கொண்டு கண்சீலரை செட் செய்து கொள்ளுங்கள்

ஐ ப்ரோ பென்சில் எடுத்து ஐ ப்ரோவை கவர் செய்து கொள்ளுங்கள்

கன்னெலும்புகள் தெளிவாக தெரியும் விதம் ப்ளஷ் கொண்டு ஹைலைட் செய்யுங்கள்

இப்பொழுது அதே எலும்புகளை ஹைலைட்டர் கொண்டு தீட்டுங்கள். அதே மாதிரி மூக்கின் நுனி, க்யூபாய்டு பவ் போன்றவற்றிலும் அப்ளே செய்யுங்கள். இந்த மேக்ப்பே போதும் முகம் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.

கண்களுக்கு முதலில் கண்சீலர் அப்புறம் ப்ரைமர் அப்புறம் ஐ ஷேடோ போடுங்கள்
கண் இமைகளில் ஐ ஷேடோ அப்ளே செய்த பிறகு நன்றாக பரப்பி விடுங்கள். சில நேரங்கள் நன்றாக பரவும் வரை காத்திருக்கவும்

இப்பொழுது ஐ லைனர் பயன்படுத்தி உங்கள் இமைகளை வரைந்து கொள்ளுங்கள்
இப்பொழுது மஸ்காரா பயன்படுத்தி உங்கள் இமைகளை அழகுபடுத்துங்கள். காய்ந்ததும் மறுபடி ஒரு முறை போடுங்கள்

அட! நம்ம ஸ்ரீதேவி பொண்ணா இது… இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா?
உதடுகள்

முதலில் லிப் லைனர் கொண்டு உதடுகளை வரைந்து கொள்ளுங்கள். பிறகு லிப்ஸ்டிக் அப்ளே செய்யுங்கள்

இறுதியாக முகத்திற்கு செட்டிங் ஸ்ப்ரே பயன்படுத்தி மேக்கப் அழியாமல் பார்த்து கொள்ளுங்கள்.

7a624d90ab920200ff91384420d31ae4

அட! நம்ம ஸ்ரீதேவி பொண்ணா இது… இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா?
ஜான்வி ஹேர் ஸ்டைல்

rgrf b75575544bbe1596c815bda5782f375fஅழகாக எல்லா கூந்தலையும் வாரி உயர்த்திய கொண்டை போட்டுள்ளார். நீங்களும் எதாவது நிகழ்ச்சிக்கு போகும் போது இந்த ஹேர் ஸ்டைல் போட்டு அசத்தலாம்.

தேவையான பொருட்கள்
ஹேர் டை
சீப்பு

e83fd80f52837018f36892713fb3a6a0

அட! நம்ம ஸ்ரீதேவி பொண்ணா இது… இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா?
பாப்பி பின்ஸ்

அலங்கரிக்கும் முறை

எல்லா முடிகளையும் ஒன்றாக சேர்த்து வாரிக் கொள்ளுங்கள். பிறகு உயர்த்தி ஒரு போனி ஸ்டைல் போடுங்கள்

இப்பொழுது இந்த போனி ஸ்டைலை இரண்டு பிரிவாக பிரித்து கொள்ளுங்கள்

இப்பொழுது இரண்டையும் ட்விஸ்ட் செய்து ஒன்றாக்கி கொண்டை மாதிரி சுற்றிக் கொள்ளுங்கள்
ஹேர் டையை அடியில் வைத்து முடியை சுற்றி கொண்டை போடுங்கள்.

கடைசியில் மீதமுள்ள முடியை பாப்பி பின்ஸ் கொண்டு மாட்டி கொள்ளுங்கள்

அவ்வளவு தாங்க நம்ம ஜான்வி ஸ்டைல். பின்ன என்ன நீங்களும் ஜான்வி மாதிரி ரெட் கவுன் போட்டு தேவதை மாதிரி வலம் வர வேண்டியது தான். என்னங்க நீங்க ரெடியாகிட்டிங்களா? நம்ம ஜான்வி பேஷனுக்கு.

Related posts

நள்ளிரவில் நீண்ட நேரம் போன் பேசிய மனைவி… கணவனுக்கு நேர்ந்த சோகம்!

nathan

கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்

nathan

பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு!…

sangika

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது…

sangika

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க இத செய்யுங்கள்!…

sangika

முகம் பிரகாசமாக ஜொலிக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தி செய்யக்கூடிய 4 வகையான ஃபேஸ் பேக்கினை தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க…

nathan

இதை செய்யுங்கள்! தினமும் இரவில் தூங்கும் முன் பேஸ்பேக் முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாகும்.

nathan

முகப் பொலிவு பெற

nathan

கருவளையங்களை போக்க சில டிப்ஸ்

nathan