26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
hair 2
தலைமுடி சிகிச்சை

பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால் இதை செய்யுங்கள்!..

பெண்களின் கூந்தல் அழகைக் கண்ட மயில் ஏதோ கார்மேகம் சூழ்ந்து விட்டதோ என்றெண்ணி தனது தோகையை அழகாய் விரித்து நடனமாடியதாக நம் புராணங்கள் சொல்வதுண்டு.

அத்தகை சிறப்பு வாய்ந்த பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால், அது ஒட்டுமொத்த அழகையும் சீர்குலைப்பதோடு, கூந்தலையும் வலுவிழந்து வருகிறது என்று அர்த்தம்.

hair 2

ஆக, அத்தகை வறண்டு, உடைந்து, நுனி பிளந்து உங்கள் கூந்தல் காணப்பட்டால், உங்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற்று கவர்ச்சியாக, பள பளப்பாக, கருமையாக மாற தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை நன்றாக தடவி பின் அதனை ஒரு ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிட்டு அதன்பிறகு தலையில் மெதுவாக 10 விரல்களைக் கொண்டு மஸாஜ்செய்து அதன் பிறகு, 20 நிமிடங்கள் கழித்து அலசினால், உங்கள் கூந்தல் ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற்று கவர்ச்சியாக, பளபளப்பாக, கருமையாக மாறும் என்று சொல்கிறார்கள்.

Related posts

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் இயற்கை மசாஜ் – தெரிந்துகொள்வோமா?

nathan

வழுக்கை தலையில் முடிவளர சித்தவைத்திய முறை

nathan

தலை முழுவதும் பொடுகா? நீங்கள் செய்ய வேண்டியது இப்படித்தான்!!

nathan

ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள்

nathan

தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க.அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

முடியின் முனையில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்க சில டிப்ஸ்….

nathan

ஏன் ம‌ருதாணி கூந்தலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது?

nathan

இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்

nathan

கூந்தல் பிரச்சனைகளைப் போக்கும் கரிசலாங்கண்ணி எண்ணெய்!

nathan