29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்

அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டு, நல்ல அழகும் பொலிவும் பெற சூப்பர் டிப்ஸ்!…

சருமத்தின் நிறம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக காட்சியளித்தால் அது அழகு. ஆனால் சில இடங்களில் குறிப்பாக அக்குள் (Armpit) பகுதிகளில் கருமையாக இருந்தால் அதனால், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் (Sleeveless Dress) அணிவதற்கு பெண்கள் கூச்சப்படுவர்.

இந்த குறையினை போக்கும் விதமாக அழகு குறிப்புக்கள் பல இருந்தாலும் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.

உங்கள் அக்குளில் உள்ள கருமை பகுதியில் எலுமி்சை பழத்தை இரண்டாக வெடடி தேய்த்து ஊறவைத்து கழுவ வேண்டும். இதனை தினந்தோறும் செய்து வர வேண்டும்.

அப்போதுதான் நாளடைவில் உங்கள் அக்குளில் இருந்த இறந்த செல்கள் நீங்கி அக்குள் வெள்ளையாவதோடு அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டு, நல்ல அழகும் பொலிவும் பெறலாம்.

Related posts

கருவளையங்களை போக்க சில டிப்ஸ்

nathan

ரசிகரிடம் மனம் திறந்த அனிதா! நான் வெளியேறியதற்கு இதுதான் உண்மையான காரணம்!

nathan

சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்க இத செய்யுங்கள்!…

sangika

வாய் துர் நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

sangika

தழும்புகள் மறைய….

nathan

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

sangika

பளிச் சென்ற முகத்திற்கு..

nathan

வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.

nathan

உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!!!

nathan