29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
உடல் பயிற்சி

இடுப்பு, தொடைக்கான சைட் லையிங் லெக் ரைஸ் பயிற்சி

இடுப்பு, தொடைக்கான சைட் லையிங் லெக் ரைஸ் பயிற்சி
தொடை மற்றும் இடுப்பு பகுதியில் அதிகளவு சதை இருந்தபவர்கள் இந்த சைட் லையிங் லெக் ரைஸ்(side lying leg raise ) பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.இந்த பயிற்சி செய்ய விரிப்பில் ஒருக்களித்து படுத்துக் கொள்ளவும். தரையில் ஒரு பகுதி கையை மடித்து, தலையை பிடித்து கொள்ள வேண்டும். மற்றொரு கையை மடித்து, மார்புக்கு அருகே, (படத்தில் உள்ளபடி) தலையைப் பார்த்தபடி தரையில் ஊன்ற வேண்டும். இப்போது 15 முதல் 20 முறை காலை மேலே உயர்த்தி இறக்க வேண்டும்.கால்களை மடக்க கூடாது. இதேபோல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரிக்கலாம்.

பயன்கள் :

இந்த பயிற்சி தொடைப்பகுதியை உறுதிப்படுத்தும். தொடைப்பகுதியில் உள்ள உள் மற்றும் வெளிச் சதைகள் உறுதி பெற்று ஃபிட்டாகும். கொடை இடை வேண்டுபவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து  3 மாதம் செய்து கைமேல் பலன் கிடைப்பதை காணலாம்.

Related posts

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

nathan

பருமனான கைகளுக்கு பயிற்சி! ~ பெட்டகம்

nathan

சரியான முறையில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்

nathan

பெண்கள் ஒரே மாதத்தில் அதிகளவு எடையை குறைக்கும் உணவு முறைகள்

nathan

தொப்பை குறைய எளிய பயிற்சி

nathan

காலையில் தினமும் உடற்பயிற்சி செய்யுறவங்களா? இதை படியுங்கள்

nathan

உடற்பயிற்சி செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவை!!!

nathan

தொடை, அடிவயிறு கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள்

nathan

இந்த முத்திரையை செய்வதால் முறையற்ற சுவாசம் சரியாகும்…….

sangika