running1
உடல் பயிற்சிஆரோக்கியம்

ஓடும்போது இவ்வாறான ஆடைகளை அணியவே கூடாதாம்!…

காலையில் ஓடுதல் என்பது உடலுக்கு ஏற்ற நல்ல‌ உடற்பயிற்சிதான் என்பதில் எள்ள‍ளவும் சந்தேகமில்லை. ஆனால் அப்ப‍டி ஓடும்போது நாம் அணியும் ஆடையின் நிறத்தை கவனிக்க‍ வேண்டும்.

ஓடும்போது கருப்பு நிற ஆடையை முற்றிலும் தவிர்த்து இதர நிற ஆடைகளை பயன்படுத்த‍ பரிந்துரைக்க‍ப்படுகிறது.

running1

காரணம் இந்த‌ கறுப்பு நிற ஆடையை மட்டும் அணிந்து கொண்டு ஓடும்போது உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு உடலில் சில சிக்கல்கள் தோன்றலாம்.

அதேவேளையில் ஜில்லுஜில்லு குளிர் காற்று வீசும்போதோ அல்ல‍து குளிர் பிரதேசம் என்றாலோ அங்கே… கருப்பே சிறப்பு.

Related posts

கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் அருந்த வேண்டிய பானம்

nathan

பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 15 விடயங்கள்…..

sangika

பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள்…

sangika

heath tips.. தொப்புளில் எண்ணெய் வைத்தால் உண்டாகும் நல்ல குணங்கள்

nathan

இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

nathan

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை ?

nathan

அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விட…

sangika

healthy tips, கல்லீரல் கொழுப்பை எரிப்பதை நிறுத்தினால் உடல் பருத்து குண்டாகிடுமாம்!

nathan

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

nathan