25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
fat5
அழகு குறிப்புகள்ஆரோக்கியம்தொப்பை குறைய

தொப்பையை இலகுவாக குறைக்க வீட்டில் உள்ள இரண்டு பொருட்கள்!

பலருக்கும் தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது. ஒருவரது தொப்பையின் அளவு பெரிதாகும் போது, அவர்களுக்கு நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படுவதால், அது உடலின் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.

தொப்பையைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் விரும்புவது செலவே இல்லாத இயற்கை வழிகளைத் தான்.

எனவே  நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு முக்கிய பொருட்களான பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு எப்படி தொப்பையை வேகமாக குறைப்பது என்று பார்ப்போம்.

fat5

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை – 1
பூண்டு – 3 பற்கள்
சுடுநீர் – 1 கப்

பூண்டு

பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. முக்கியமாக பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறையச் செய்யும். மற்றொரு ஆய்வில் பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Related posts

மிளகின் மருத்துவ குணங்கள்!

nathan

வாழைப்பழத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? இதை முயன்று பாருங்கள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா ப்ராக்கோலி தரும் 10 ஆரோக்கியமான நன்மைகள்!!

nathan

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயனுள்ளவை அல்ல!

sangika

யாரையும் மதிக்காமல் விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா? -நடந்தது என்ன?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில ஆலோசனைகள்

nathan

குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே! …..

sangika

பிகினி உடையில் போட்டில் புட் போர்ட் அடித்த காஜல் அகர்வால்

nathan

தினமும் சோற்றுக் கற்றாழை……

sangika