கூந்தல் பராமரிப்பு

உங்கள் கூந்தல் (தலை முடி) உதிர்வுக்கு இவைகளும் காரணமாம்!…

பொதுவான கூந்தல் (முடி) உதிர்வுக்கு பல காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும் அதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய காரணம் மன அழுத்த‍ம்தான். இந்த மன அழுத்தம் இருந்தால் கூந்தல் உதிரும்.

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போதெலாலம் உங்கள் உடலில் உள்ள‍ ஹார்மோன்கள் நிலைதடுமாறும்.

அப்ப‍டி நிலை தடுமாறும் போது தானாகவே உங்கள் கூந்தல் (தலை முடி) உதிர்வு அதிகம் ஏற்படும்.

மன அழுத்த‍மின்றி இருப்ப‍தற்கு நீங்கள் என்ன‍ செய்யலாம்.

1) தியானம் (Meditation) செய்யுங்கள்.
2) யோகா (Yoga)) செய்யுங்கள்
3) போதிய அளவு ஓய்வு (Rest) எடுத்துக் கொள்ளுங்கள்.
4) ஹெட் மசாஜ் (Head Massage) செய்து கொள்வது

Related posts

கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டும் மசாஜ்

nathan

இந்த குறிப்புகளை பயன்படுத்தி வழுக்கைக்கு முற்றுபுள்ளி வையுங்கள்!…

sangika

முயன்று பாருங்கள் உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகுத் தொல்லை தீரும்.

nathan

கூந்தலின் நிறம்

nathan

கைரேகை மட்டுமல்ல, மனிதர்களின் ஒவ்வொரு தோற்றமும் அவர்களது குணத்தை சொல்லும்…..

sangika

முடி உதிர்வை தடுக்க முட்டையை கொண்டு கூந்தலுக்கு மசாஜ் செய்யுங்கள்.

nathan

முடியை பொலிவாக வைக்க இந்த குறிப்பு உங்களுக்கு!…

sangika

உங்க முடியின் அடர்த்தி குறைகிறதா

nathan

ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது

nathan