பொதுவான கூந்தல் (முடி) உதிர்வுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய காரணம் மன அழுத்தம்தான். இந்த மன அழுத்தம் இருந்தால் கூந்தல் உதிரும்.
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போதெலாலம் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் நிலைதடுமாறும்.
அப்படி நிலை தடுமாறும் போது தானாகவே உங்கள் கூந்தல் (தலை முடி) உதிர்வு அதிகம் ஏற்படும்.
மன அழுத்தமின்றி இருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்.
1) தியானம் (Meditation) செய்யுங்கள்.
2) யோகா (Yoga)) செய்யுங்கள்
3) போதிய அளவு ஓய்வு (Rest) எடுத்துக் கொள்ளுங்கள்.
4) ஹெட் மசாஜ் (Head Massage) செய்து கொள்வது