28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
eyes1
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கண்களை கவர்ச்சியாக காட்ட இத செய்யுங்கள்!…

பெண்களின் அழகை பளிச்சென்று எடுத்துக்காட்டு முகமும் அவர்களின் கூந்தலும்தான். முகத்தின் அழகை எடுத்துக்காட்டுவது கவர்ச்சியான கண்கள்தான் அந்த கண்களை கவர்ச்சியாக காட்டுவது இமைகள்தான் ஆகவே அத்தகைய அடர்த்தியான இமைகள் ( Eyelids ) பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ ( Saffron ) உதவுகிறது.

eyes1

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும்.

அதில் சிலசொட்டுக்கள் பால் விட்டுகலந்து குழைத்து க் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமையும் மறையும் அதேவேளையில் இமைகளும் அழகாக மாறி உங்களை அழகு தேவதையாக வலம் வருவது நிச்ச‍யம்.

Related posts

குஷ்புவுக்கு டஃப் கொடுக்கும் நமீதா…

nathan

கை விரல்கள்

nathan

முக பொலிவுக்கு கடுகு ஃபேஷியல்

nathan

அழகு சிலை ஷிவானியின் புகைப்படம் – புடவையை இப்படியும் அணியலாம்..

nathan

உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா?

sangika

பெண்களுக்கு தொந்தரவு தரும் ‘விசித்திரமான’ ஆண்கள்!…

sangika

சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!! | Tamil Beauty Tips

nathan

வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?

sangika

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன….

sangika