26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
28 aug cracked heels 1
அழகு குறிப்புகள்

குதிக்கால் பராமரிப்புக்கு இயற்கை பராமரிப்பு

பெண்கள், அழகு படுத்திக்கொள்வதில் தங்களது முகம், கூந்தல், கழுத்து, கைகள்இவற்றிற்கு

அடுத்த‍படியாக கால்கள் குறிப்பாக பாதங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

28 aug cracked heels 1

அந்த குதிகால்கள் ( #Achilles / #Heel ), பித்த‍ வெடிப்பு உண்ணாகி வெடித்து இருந்தால் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். இதனை போக்கும் விதமான நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். இவ்வாறு செய்வதால் புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும். இதனால் பாதங்கள் குறிப்பாக குதிகால்கள் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Related posts

தங்கம் போல் ஜொலிக்க தக்காளி!…

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் மாம்பழ ஃபேஸ் பேக்

nathan

நகங்கள் எளிதில் உடைகிறதா?

nathan

இளம்பெண் மீது இளைஞர் பரபரப்பு புகார்!

nathan

இரவு க்ரீம் உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

கைகள் பராமரிப்பு

nathan

இந்துப்பு சரும பராமரிப்பில் அழகை மேம்படுத்த பயன்படும்!

nathan

சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்! இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

சன் டேன் எனும் கருமையை நீக்க கற்றாழை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.

nathan