27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201811101343242038 Some symptoms that occur before Menopause SECVPF
பெண்கள் மருத்துவம்

பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் கால பிரச்சினைகளுக்கு இது சிறந்ததாம்!…

செரிமான கோளாறுகளுக்கு

இன்று எதை சாப்பிட்டாலும் நெஞ்சிலே இருப்பது போன்றும், ஜீரணம் ஆகாதது போன்றும் இருப்பது அதிகமாகி விட்டது. இதனை சரி செய்ய வெறும் 2 வாழைப்பழம் போதும். உங்களின் குடல் சார்ந்த பலவித பிரச்சினைகளுக்கு வாழைப்பழம் சிறந்த தீர்வை தருகிறது.

மேலும், மலச்சிக்கலை எளிதில் குணப்படுத்த தினமும் 2 வாழைப்பழமே போதும்.

இதய ஆரோக்கியத்திற்கு

தினமும் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து உங்களை உங்களை காத்து கொள்ளலாம். மேலும், மாரடைப்பு, இதய நோய்கள் போன்றவற்றையும் இவை தடுக்கும்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் இதில் உள்ள பொட்டாசியம் தான்.

துள்ளி குதிக்க

தினமும் 2 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உங்களின் ஆற்றல் அளவு இரு மடங்காக அதிகரிக்கும். அலுவலகத்தில் மிக சீக்கிரத்திலே சோர்வடைந்து விடுபவர்களுக்கும், தசை வலிகள் இருப்பவர்களுக்கும், தீர்வை தர வாழைப்பழம் சிறந்த மருந்து.

மொத்தத்தில் அதிக ஆற்றலை தந்து உங்களை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.

மன அழுத்தத்தை போக்க

tryptophan என்கிற மூல பொருள் சந்தோஷத்தை தரும் ஹார்மோனை அதிகரிக்க கூடியவை. இவை வாழைப்பழத்தில் அதிகம் உள்ளதால் உங்களின் சோகங்களை துரத்தி அடிக்க கூடிய தன்மை இந்த வாழைப்பழத்திற்கு உள்ளதாம்.

மேலும், ஒரு வாழைப்பழத்தில் 27 mg மெக்னீசியம் உள்ளதால், இவையும் நமது மனநிலையை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுமாம்.

ஆஸ்துமா

பொதுவாகவே குழந்தைகள் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இது உண்மையில் அவர்களுக்கு அதிக நன்மையை தருகிறது. இதில் உள்ள எண்ணற்ற வைட்டமின்கள் 34 சதவீதம் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

201811101343242038 Some symptoms that occur before Menopause SECVPF

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு

பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் கால பிரச்சினைகளில் இருந்து வாழைப்பழம் காக்கிறதாம். மாதவிடாய் வலியோ, பயமோ, அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் இவை முழுவதுமாக சரி செய்து விடுமாம்.

இதற்கு முழு காரணம் வாழைப்பழத்தில் உள்ள இருப்புசத்து தான்.

வாழைப்பழ தினம்..!

தினமும் சாப்பிட கூடிய பழ வகைகளில் இந்த வாழைப்பழம் முக்கிய இடத்தை நமது அன்றாட வாழ்க்கை முறையில் பிடித்துள்ளது.

ஆதலால், தினமும் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்குங்கள்.

Related posts

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் பழக்கங்கள்! படியுங்கள்…

nathan

கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பல உடல் நலப்பிரச்னைகளும் உண்டு……

sangika

பெண்களே…. ஒரு மாதத்தில் 2 முறை மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்கள் இதோ..!

nathan

பெண்கள் அறிய வேண்டிய அழகின் இரகசியங்கள்

nathan

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் நலம்தரும் நத்தைச்சூரி…

nathan

உடல் பருமன் எப்படி குழந்தை பாக்கியத்தைப் பாதிக்கும்?

nathan

கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்

nathan

இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்பு அதிகம்

nathan

பெண்கள் இரவில் தூங்கும் போது பிரா அணிந்து கொள்ளலாமா.?

nathan