23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
themal1
சரும பராமரிப்புஆரோக்கியம் குறிப்புகள்மருத்துவ குறிப்பு

10 நாட்களில் தேமல் முற்றாக மறைந்துவிட இத செய்யுங்கள்!…

சருமத்தில் உண்டாகும் நிறமாற்றத்தால் ஏற்படுவதுதான் தேமல். தேமலை மறையச் செய்ய பல ஆங்கில மருந்துகள் க்ரீம்கள் கிடைக்கும். ஆனால் அவ்ற்றால் பக்க விளைவுகள் இல்லாமல் இல்லை.

தேமலை மறையச் செய்ய தமிழ் வைத்தியத்தில் குறிப்புகள் உண்டு. பலனும் அதிகம். விலையும் மலிவானது. பக்க விளைவுகளும் இல்லை. எவ்வாறு அசிங்கமாக தெரியும் தேமலை மறையச் செய்யலாம் என பார்க்கலாம்.

themal1

தேவையானவை :

வேப்பிலை- சிறிதளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு
கடுக்காய் பொடி.- சிறிதளவு

செய்முறை:

வேப்பிலையை பசையாக அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, கடுக்காய்பொடி சேர்க்கவும். இவைகளை நன்றாக கலந்து தேமல் இருக்கும் இடத்தில் பூசிவைத்து கழுவிவர தேமல் குணமாகும். எந்தவகையான தேமலாக இருந்தாலும் அதை ஆரம்ப நிலையில் தடுப்பது நல்லது. வேப்பிலை அற்புதமான மூலிகையாக விளங்குகிறது.

தேவையானவை :

அரிதாரம் – 1 கட்டி
கோவைக்காய் சாறு- சிறிதளவு

செய்முறை :

அரிதாரம் என்று பளிங்கு போன்ற கட்டி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது கட்டியாகவும் கிடைக்கும். தூளாகவும் இருக்கும்.கட்டியாக இருப்பதை அரை கட்டி எடுத்து அதனுடன் சிறிது கோவைக்காய் சாறு விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையை தேமல் இருக்கும் இடத்தில் காலை மாலை என பூசி வந்தால் 10 நாட்களில் தேமல் மறைந்துவிடும்

Related posts

தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

nathan

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்

nathan

இளநரையை போக்கும் உணவுமுறை

nathan

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?

nathan

உடல் எடையை அதிகரிக்க!

nathan

வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

nathan

நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களை விரும்பாத ஆண்கள்

nathan

இதயத்தை பராமரிக்க ஆரோக்கியமான வழிமுறைகள்

nathan

சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உத…

nathan