vasanasa muthirai
யோக பயிற்சிகள்

இவ்வாறான அறிகுறிகள் தோன்றுகிறதா? அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்…

காதுவலி, தலைவலி, தலைசுற்றல், மூட்டுவலி போன்ற பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தருகிறது வாத நாசக முத்திரை. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

வாத நாடி கூடினால் சந்திவாதம், கீல் வாதம், முடக்கு வாதம் என 21 வகையான வாத நோய்கள் உண்டாகும்.

மேலும், காதுவலி, தலைவலி, தலைசுற்றல், சக்தியின்மை, பொறுமையின்மை, சுறுசுறுப்பின்மை, குறைவான நினைவாற்றல், தூக்கமின்மை, ரத்த ஓட்ட குறைவால் உடலில் மதமதப்பு ஏற்படுதல், மூட்டுவலிகள்(ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்),தலைமுடி, நகம், கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல், பிறப்புகளிலிருந்து வாயு பிரிதல், ஏப்பம் போன்ற நிறைய நோய்குறிகள் தோன்றும் அவற்றில் இருந்து நிவாரணம் தருவது இந்த முத்திரை.

vasanasa muthirai

ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மீது கட்டைவிரலால் அழுத்தி பிடிக்கவும். மற்றவிரல்கள் நீட்டிய படி இருக்கட்டும்.

இதுவே வாத நாசக முத்திரை. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

மிகுந்த பலனளிக்கும். 30 வினாடியிலிருந்த 15 நிமிடம் வரை செய்வது உத்தம பலன் கொடுக்கும்.

Related posts

முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற தோப்புக்கரணம்!…

sangika

தோல் சுருக்கங்கள் தாமதமாக இதை தினமும் செய்து வாருங்கள்……

sangika

தினமும் அரைமணிநேரம் தவறாமல் யோகா பயிற்சி செய்வது நல்லது…..

sangika

வலிப்பு நோய் இருப்பவர்கள் தினமும் இதை செய்து வாருங்கள்…

sangika

ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும்

sangika

யோகப் பயிற்சியில் முன்னேற, சில விஷயங்கள்…

sangika

கால்களுக்கு வலிமை தரும் நாவாசனம்

nathan

மன நலமும், உடல் நலமும் மேம்பட யோகாசனம்…..

sangika

படுத்தநிலை ஆசனங்கள்

nathan