29.6 C
Chennai
Saturday, Jul 12, 2025
weight loss 15 1513321826
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா 10 நாட்களில் உடல் எடையை குறைக்க உதவும் வாட்டர் டயட் முறை

உடல் எடையை குறைக்க பல வழிகளை பின்பற்றினாலும் உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்ற சிறந்த முறை தண்ணீர் நிறைந்த பானங்களை குடிப்பது தான்.

மேலும் 10 நாட்களில் உடல் எடையை குறைக்க உதவும் வாட்டர் டயட் முறையை எப்படி பின்பற்ற வேண்டும் என தெரிந்து அதை பின்பற்றினால் நிச்சயம் உடல் எடையை குறைக்க முடியும்.

முதல் நாள்
வாட்டர் டயட்டின் முதல் நாள் முழுவதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம் உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் விரைவில் வெளியெறி விடும்.

இரண்டாம் நாள்
இரண்டாம் நாள் க்ரீன் டீயை பருக வேண்டும். மேலும் க்ரீன் டீயில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற உதவும்.

மூன்றாம் நாள்
மூன்றாம் நாள் ஐஸ் தண்ணீரைப் பருக வேண்டும். ஐஸ் தண்ணீரை பருகுவதின் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரித்து உடல எடையை குறைக்க உதவும்.

நான்காம் நாள்
நான்காம் நாளில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் நீரில் சேர்த்து பருக வேண்டும். இதனால் உடலின் எனர்ஜியானது அதிகரித்து உடல் எப்பொழுதும் புத்துணர்வுடன் இருக்கும்.

ஐந்தாம் நாள்
ஐந்தாம் நாளில் உடலில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை சேர்க்க வேண்டும். அதற்கு ஐந்தாம் நாளன்று நான்கு முறை ஒரு கப் உங்களுக்கு பிடித்த சூப்பை குடிக்க வேண்டும். அது அசைவ சூப்பாக கூட இருக்கலாம்.

ஆறாம் நாள்
ஆறாம் நாளில் நார்சத்து அதிகம் நிறைந்த பழங்களால் செய்யப்பட்ட பிரஷ் ஜூஸ்களை குடித்து வர வேண்டும்.

ஏழாம் நாள்
ஏழாம் நாளன்று குடிக்கும் நீரில் 1 சிட்டிகை சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். இதனால் எடை குறைவதுடன் உடலின் இரத்த அழுத்தமானது சீராக இருக்கும்.

எட்டாம் நாள்
எட்டாம் நாளன்று சுடுநீரை குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைய ஆரம்பித்து, செல்லுலைட்டின் அளவையும் குறைக்கும்.

ஒன்பதாம் நாள்
பொதுவாக மூலிகை நீரைப் பருகினால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறிவிடும். ஏனெனில் மூலிகைகளுக்கு அத்தகைய சக்தியானது உள்ளது. எனவே ஒன்பதாம் நாளன்று மூலிகையால் செய்யப்பட்ட டீயை பருகி வாருங்கள்.

பத்தாம் நாள்
எலுமிச்சை ஜூஸ் எடையை குறைப்பதில் எலுமிச்சை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். எனவே அத்தகைய எலுமிச்சை ஜூஸை பத்தாம் நாளன்று தேன் மற்றும் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து குடித்து வர வேண்டும்.

weight loss 15 1513321826

Related posts

மெலிதான உடல் வாகு வேண்டுமா?

nathan

எளிதான இயற்கை முறையில் உடல் எடை குறைக்க:

nathan

உடற்பயிற்சி,யோகா செய்தும் திடீரென்று 10 கிலோ எடை கூடுவது ஏன்?

nathan

உங்களுக்கு தெரியுமா வேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் 11 கிலோ உடல் எடை குறையும், எப்படி?

nathan

இடுப்பும் வயிறும் இன்னும் முக்கியம்!

nathan

உடலின் உள்ள கொழுப்பை குறைக்கும் தனியா பொடி

nathan

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க சிறந்த வழிகள்!…

sangika

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!

nathan

உடல் எடையை குறைக்கும் முட்டைகோஸ்

nathan