முகப் பராமரிப்பு

உங்க பற்கள் வெண்மையாக இருக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

பற்களில் இருக்கும் வெண்மையும் ஒருவரது ஆளுமையின் திறனை சொல்லும். தகாத உணவு பழக்கங்களால் பற்களில் காணப்படும் குறைந்துவிடும்.

பற்களை வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து வெண்மையாக பராமரிக்கலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

 

தலையின் கேசத்திற்கு மட்டுமில்லை, பற்களின் வெண்மைக்கும் பலன் தரும் ஒரு பொருள் தான் தேங்காய் எண்ணெய். ஒன்று அல்லது இரண்டு தேக்கரணடி தேங்காய் எண்ணையை வாயிற்குள் ஊற்றி, 3 அல்லது 4 நிமிடங்கள் கொப்பளித்து துப்ப வேண்டும். இப்படி செய்வதால் பற்கள் வெண்மையுடன் இருக்கும்.

மேலும் உங்கள் டூத்பிரஸ்ஸில் தேங்காய் எண்ணையை படரச்செய்து அதை தேயிப்பதாலும் பலன் ஏற்படும்.

நோய் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றது தான் ஆப்பிள் சிடார் வினீகர். இதை கையில் எடுத்து பற்களில் சில நிமிடங்களில் தேக்கவேண்டும், இப்படி செய்வது வருவதாலும் பற்கள் வெண்மை பெறும்.

பொருட்களை சுத்தப்படுவதற்கு உள்ள இயற்கையான பொருட்களில் சிறப்பானது எலுமிச்சை பழம்.

இதனுடைய தோளை எடுத்து, பற்களில் தேயித்து அதன் பின் தண்ணீரில் கொப்பளித்து துப்ப வேண்டும். இதை ஒரு வார காலம் செய்து வந்தால் பற்களில் ஏற்படும் மாற்றங்களை உடனே பார்க்கலாம்.

பேக்கிங் சோடாவை பசையாக மாற்றி, அதை பற்களில் தேயித்து கொப்பளிக்க வேண்டு. இது உடனே பலன் தரும்.

Related posts

உங்களுக்கு பருக்கள் மறைந்த பின்பும் சிகப்பு நிறத் தழும்பு இருக்கிறதா?அப்ப இத படிங்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சென்சிடிவ் சருமத்தினருக்கான சில ஃபேஸ் ஸ்கரப்கள்!!!

nathan

உங்களுக்கு இயற்கையான முறையில் முகம் பட்டு போல மின்னவேண்டுமா…?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

உங்களுக்கு சரும பிரச்சினைகளே இல்லாத முகம் வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

எப்பொழுதும் இளமையான தோற்றத்தை தரும் எண்ணெய் சருமம்

nathan

சூப்பர் டிப்ஸ்! சிவப்பழகை எளிதில் பெற வேண்டுமா? அப்போ கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்

nathan

உங்கள் புருவத்தின் தோற்றத்தை எப்படி திருத்திக் கொள்ளலாம்?

nathan

சூப்பர் டிப்ஸ்!முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் உப்பு

nathan