25.5 C
Chennai
Tuesday, Dec 31, 2024
daily rasi pala
Other News

5 ராசியினர்களுக்கு நாளை முதல் தலைவிதியே மாறப்போகிறது..

ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பகவான் அஸ்தமிக்கப் போகிறார். இதனால் மனிதர்களின் ஞானம், புத்திசாலித்தனம், அறிவு ஆகியவை அதிகரித்து, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க சூழல் உருவாகும்.

இதனிடையில், 26 மார்ச் 2022 முதல் கும்ப ராசியில் உதிக்கப் போகிறார். இதனால் இந்த 5 ராசிக்காரர்களின் அதிஷ்டம் ஒளிரும். அத்துடன் இந்த ராசிக்காரர்கலின் தலைவிதி மாறப்போகிறது.

மேஷம்
மேஷம் ராசியினர்களுக்கு வியாழன் நம்பிக்கையை அதிகரிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும்.

வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும். திடீரென்று எங்கிருந்தோ பணம் வரும்.

புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு குருவின் முன்னேற்றத்தால் தொழில் சிறப்பாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

வர்த்தகர்கள் பெரிய ஆர்டர்கள் அல்லது லாபம் பெறலாம். வேலையில் வெற்றி உண்டாகும்.

ரோட்டில் நிர்வாணமாக செல்வேன் – மனைவியின் பதிலால் அதிர்ச்சியில் உறைந்த கணவர்!
துலாம்
துலாம் ராசியினர்களுக்கு மார்ச் 26 முதல் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மையான காலம் தொடங்கும். அ

னைத்திலும் வெற்றி பெறுவார். தொழில், வியாபாரத்தில் வெற்றி, மரியாதை கிடைக்கும்.

வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

மகரம்
மகர ராசியினர்களுக்கு வியாழன் செல்வத்தைத் தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

நீங்கள் பல வழிகளில் பணத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

Related posts

மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு விபரீதமுடிவு!

nathan

கின்னஸ் சாதனை படைத்த உலகின் நீளமான ஓவியம்

nathan

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி..

nathan

விஜய பிரபாகரன் ட்வீட்! விஜயகாந்த் உடல் நிலை எப்படி இருக்கிறது’

nathan

தனிமையில் காதலனுடன் இருந்த பெண்

nathan

வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

nathan

2 திருமணம் செய்யாத ஆண்களுக்கு சிறை?இது உண்மையா இல்லையா?

nathan

துர்கா ஸ்டாலினுக்கு ராமர் கோவில் அழைப்பிதழ்

nathan

பேசமுடியாமல் அழுத பூர்ணிமா-‘எனக்கு பிளாக் ஆகுது சார், தண்ணி குடிச்சிட்டு வரேன்’ –

nathan