h124
தொப்பை குறைய

உங்களுக்கு தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமா?அப்ப உடனே இத படிங்க…

இன்று பலருக்கும் தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது. தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படுவதால், அது உடலின் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.

பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறையச் செய்யும். இதே போன்று எலுமிச்சையில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை சீராக்கி, எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

இத்தகைய அற்புத குணங்களை கொண்ட பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு எப்படி தொப்பையை வேகமாக குறைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
  • எலுமிச்சை – 1
  • பூண்டு – 3 பற்கள்
  • சுடுநீர் – 1 கப்
செய்முறை
  • முதலில் வெதுவெதுப்பான ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அதில் சில பூண்டு பற்களைத் தட்டி, எலுமிச்சை நீரில் போட்டு, 15 நிமிடம் கழித்து வடிகட்டிக் குடிக்க வேண்டும். மேலும் அதில் உள்ள பூண்டு பற்களைத் தூக்கி எறிந்துவிடுங்கள்.
குறிப்பு
  • இந்த பானம் மிகவும் சுவையாக இருக்காது. இந்த பானத்தைக் குடிப்பது சற்று கஷ்டமாகத் தான் இருக்கும்.
  • இருப்பினும், தொப்பையை வேகமாக குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.h124

Related posts

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்…!

nathan

அம்மாக்களின் தொப்பையை குறைக்கும் பர்பீஸ் ஒர்க்அவுட்

nathan

தொப்பையைக் குறைக்கவா..? 15 நாட்களில் சிறந்த வழி.

nathan

தொப்பை ரொம்ப அசிங்கமா தொங்குதா? இந்த 7 ஜூஸ் குடிங்க!!!

nathan

இடுப்பை ‘சிக்’கென்று வைத்துக்கொள்ள … (tamil beauty tips)

nathan

தொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாமா?

nathan

தொப்பையைக் குறைக்க நினைப்போர் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

தட்டையான வயிற்றை ஏழே நாட்களில் பெற இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிங்க..

nathan

தொப்பை குறைய உதவும் ஸ்விஸ் பந்து பயிற்சி

nathan