27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
blotting hacks
முகப் பராமரிப்பு

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அழகான தோல் மற்றும் முடிக்கு அவசியமான அழகு குறிப்புகள்!

மது தோலை மேலும் மென்மையாக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இருக்கும் முடியை பல வகையில் பலபலப்பாக்க முடியும் என தெரியுமா?

ஆயிரம் கணக்கில் பணத்தை செலவு செய்யாமல் இவற்றினை பெற்று கொள்ள முடியும். இலகுவான சில விடயங்களை முயற்சித்து பாருங்கள் பின்னர் தெரியும் அதன் பலன்கள்.

மந்தமான, எண்ணெய் மற்றும் கலவை தோல் கொண்டவர்களுக்கு…

 

குளிர்ந்த யோகட் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும். அதில் சக்கரை கொஞ்சமும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் பாதி அளவு ஆராஞ்சு பழத்தை தேய்க்க வேண்டும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உடனே மாற்றத்தை பார்க்கலாம்.

மந்தமான, சோர்வடைந்த மற்றும் வறண்ட தோல் கொண்டவர்களுக்கு…

 

பப்பாசி பழத்தை கொண்டு தோலை மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த பாலுடன் ஓட்ஸ் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து பூச வேண்டும். சற்று நேரத்தின் முன்னர் குளிர்ந்த பால் மற்றும் நீரில் கழு வேண்டும். கழுவிய முகத்தை காய வைக்க வேண்டும்.

பழுப்பு நிரத்து தலை முடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

 

இந்த எளிய, விரைவான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஸ்பிரே முயற்சியை முயற்சிக்கவும். இரண்டு துண்டு எலுமிச்சை பழதை இரண்டு கப் நீரில் போடவும். அதில் கிடைக்கும் நீரினை ஸ்பிரே பயன்படுத்தும் போத்தலில் ஊற்றி தலையில் தெளிக்கவும் உடனடியான பலனை பெற முடியும்.blotting hacks

Related posts

அடர்த்தியான புருவம் வேண்டுமா? தினமும் நைட் இத செய்யுங்க…

nathan

முகம் முழுவதும் ஒரே பருக்கலா இருக்கா..? இதனால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா..?

sangika

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதை மட்டும் பயன்படுத்துங்கள்…

nathan

15 நிமிடத்தில் முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க வேண்டுமா?

nathan

உங்க முகத்தை வெள்ளையாக மாற்ற வீட்டிலேயே ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயாரிப்பது எப்படி…?

nathan

கருவளையத்தை போக்கும் ஒரு மேஜிக் குறிப்பு !!

nathan

உங்களுக்கு தெரியுமா கருவளையம் பிரச்சனைகளை போக்க அருமையான குறிப்புகள்

nathan

த்ரெட்டிங் செய்த பின் வரும் பருக்களை தடுக்கும் வழிகள்

nathan

பெண்களின் தழும்புகளை போக்கும் இயற்கை வழிகள்

nathan