29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
முகப் பராமரிப்பு

உதடுகளை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்….

உதடுகளை மென்மை மற்றும் அழகாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகள் பார்ப்போம்.

உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக்கூடாது என்ன என்றால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படுத்தும் மற்றும் உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் மறைந்து வெடிப்பு உருவாகும்.

உதடு பாதிப்பு அடைய மற்றுமொரு காரணம் மேக்கப் எனவே உறங்கச் செல்லுவதற்கு முன்பு உதடுகளில் பிரஷ் செய்வது அவசியம்.

கொழுப்புச் சத்துக் குறைவதால் உதடுகள் சுருங்கி விடுகிறது. உறங்குவதற்கு முன்பு சிறிது ஆலிவ் தடவுவது நல்லது.
மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும் பின்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

# கட் செய்த எலுமிச்ச பழத்தைக் கொண்டு உதடுகளில் தடவும் போது இறந்த செல் நீங்கி புதிய செல் உருவாகுகின்றன.

# ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவவும் பொது உதடு நிறம் மாறும்.

# மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.

# புதினா இலைகளை அரைத்து உதடுகளில் தடவினால் கிருமிகள் அழிந்துவிடும்.

# கற்றாழை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.

# கொத்தமல்லி இலைகளின் சாற்றை உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.

# நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.

# பீட்ரூட் உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும்.

# பீட்ரூட்டை உதட்டில் தடவவும் பொது உதடு நிறம் மாறும்.

# ஜாதிக்காய்வை அரைத்து உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.

# மஞ்சள்தூள் உதடுகளில் தடவும்போது கிருமிகள் அழிந்துவிடுகிறது.

நம்மிடம் இருக்கும் இயற்கையான பொருள் கொண்டு உதட்டை பாதுகாத்து கொள்ள முடியும். மற்றும் வீண் செலவை குறைத்து கொள்ளவும் முடியும் சற்று முயற்சித்து பார்ப்போம்.

Related posts

சிவப்பழகை சில வாரங்களில் பெற இவற்றை செய்து பாருங்கள்

sangika

முதுமையை தள்ளிப்போடும் தேங்காய் எண்ணெய் மசாஜ்

nathan

காய்கறி பேஷியல்:

nathan

பெண்களே 30, 40 வயசானாலும் இளமையாக அழகாக காட்சியளிக்கணுமா?

nathan

வீட்டில் இருந்தபடியே அழகான தோலைப் பெற 10 சிறந்த நைட் கிரீம்கள்

nathan

ரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி?

nathan

உடனடியா முகம் பளிச்சிட வேண்டுமா? இந்த சித்த மருத்துவ குறிப்பை ட்ரை பண்ணுங்க!!

nathan

சூப்பர் டிப்ஸ்! வெயியில் இருந்து சருமத்தை காக்க தர்பூசணி ஃபேஸ் பேக்

nathan

இந்த எண்ணெய்யை ஒரு சில பொருளோடு சேர்த்து எப்படி பயன்படுத்தி பருக்களின் வடுவை போக்க !

sangika