24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
08 1504849041 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கர்ப்பத்தை உறுதி செய்ய எளிய வழிமுறைகள்!

உங்கள் உடலை பராமரிப்பது ஆரோக்கியத்தை பேணிக்காப்பது என்பது இன்றைக்கு சவாலான ஒரு விஷயமாக மாறிவிட்டது. உடலில் தெரிந்திடும் அறிகுறிகளை தகுந்த நேரத்தில் கண்டறிவது என்பது மிகவும் அத்தியாவசியமானது. அப்போது தான் சரியான தருணத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.

கர்ப்பம் என்பது மிகவும் எமோஷனலான தருணம் இது போன்ற நேரத்தில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை வீட்டிலிருக்கும் சமையல் பொருட்களை வைத்தே கண்டுபிடிக்கலாம்.

மாதவிடாய் தள்ளிப்போகிறதென்றால் இந்த முயற்சிகளை செய்து பார்த்து நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்று கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள யூரின் சாம்பிள் தேவை.

பேஸ்ட் :

யூரின் சாம்பிளுடன் வெள்ளை நிற டூத் பேஸ் கலந்து பாருங்கள். வெள்ளை பேஸ் ட் நீல நிறமாக மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சர்க்கரை :

இந்த டெஸ்ட் செய்யும் போது காலையில் எழுந்ததும் சிறுநீரை சேமித்திடுங்கள். அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை போடுங்கள். சிறிது நேரம் கழித்து சர்க்கரை முழுவதும் கரைந்து விட்டால் நீங்கள் கர்ப்பமாக இல்லை. மாறாக சர்க்கரை கரையாமல் அப்படியே தங்கியிருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வினிகர் :

காலையில் வருகின்ற முதல் சிறுநீரை இதற்கு பயன்படுத்த வேண்டும். சிறுநீர் சாம்பிளுடன் ஒரு ஸ்பூன் வினிகர் கலந்து ஐந்து நிமிடம் வைத்திருங்கள். வினிகர் இளம் ஆரஞ்சு நிறத்திற்கு மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பைன் எண்ணெய் :

உங்களது சிறுநீருடன் பைன் எண்ணெயை கலந்து பத்து நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் சிறுநீரின் நிறம் மாறி வந்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!08 1504849041 1

Related posts

உங்களுக்கேற்ற மகப்பேறு மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான 10 முக்கிய காரணங்கள்!!!

nathan

மூல நோயை சரியாக்கும் பசலைக் கீரை

nathan

அந்த நாட்களில் அதிகரிக்குமா ஆஸ்துமா?

nathan

அவசியம் படிக்க..ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்!

nathan

மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் மார்பகங்கள் வலிப்பதேன்?

nathan

உங்களுக்கு தெரியுமா கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை யார் யார் எவ்வளவு குடிக்கலாம்?

nathan

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு பல வித நோய்களை குணமாக்கும் பாட்டி வைத்திய முறைகள் தெரியுமா..!!

nathan