25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
2 1524575404
மருத்துவ குறிப்பு

சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம்பழம்

இந்த நார்த்தம்பழம் புளிப்புச் சுவையுடையது. இது ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றைப் போன்று சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்தது. இதில் அளவிட்டு சொல்ல முடியாத அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், மக்னீசியம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன.

நார்த்தம்பழம் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரவல்லது. ஆற்றலை அள்ளித்தரும் அற்புத பழம். சர்க்கரையை குறைத்து, கொலஸ்ட்ராலைக் குறைத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. இது எலுமிச்சையைப் போன்று கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கும். கிட்டதட்ட 15 முதல் 20 அடி உயரம் வரை இம்மரம் வளரக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த மரம் ஒரு புதர் வடிவ அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் ஏராளமான தாது உப்புக்களும் வைட்மின்களும் நிறைந்து காணப்படுகின்றன. தினமும் சிறிதளவு இந்த பழத்தை எடுத்துக் கொள்வதும் மிகப்பெரும் பயனை உங்களுக்கு அளிக்கும்.

சத்துக்கள் நார்த்தம்பழம் மிக அதிகமாகப் புளிப்பு சுவை கொண்டது என்பதால், நாம்பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. நார்த்தங்காய் சாதம் செய்யவும், ஊறுகாய் செய்யவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைவிட, சிறிது லேசாக உப்பை தூவி பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின்களும் கால்சியமும் மிக அதிக அளவில் உள்ளதால், உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. ரொபைனால் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்பது உண்மையா? இந்த ருசியான உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் எனத் தெரியுமா? இந்த பவுடர் மட்டும் கொஞ்சம் தூவினா போதும்… இனி வீட்ல வடிகால் அடைப்பு பிரச்னையே வராது… Featured Posts இதயநோய்கள் நார்த்தம்பழத்தில் ஒரு துளியளவும் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், இயல்பாகவே இதய நோய்களுக்கான ஆபத்தைத் தவிர்க்கிறது.

இதில் முழுக்க முழுக்க நன்மை தரும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமே அடங்கியுள்ளன. அதனால் இதய நோயாளிகளும் மற்றவர்களும் பயப்படாமல் இந்த பழத்தை தாராளமாக தினமும் கூடு எடுத்துக் கொள்ளலாம். கால்சியம் உடலுக்குத் தேவையான ஒரு நாளினுடைய கால்சியம் அளவில் 60 சதவீதத்துக்கும் மேலான கால்சியத்தை ஒரு பெரிய சைஸ் நார்த்தம்பழத்தில் இருந்து நம்மால் பெற முடியும். அதனால் தினமும் ஒரு நார்த்தம்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்வது சிறந்துது. உக்குளிப்பழம் இரண்டு வீதமான தினமும் தேவைப்படும் மொத்த கால்சியம் கால்சியம் சேமிப்பு உள்ளது.இது எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் பெருமளவுக்கு உதவுகிறது.

புரதங்கள் தசை உருவாக்கம் மற்றும் தசை இயக்கங்களை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டதாக நார்த்தம்பழம் இருக்கிறது. இதில் வெறுமனே வைட்டமின் சி மட்டுமல்லாது புரோட்டீன்களும் அதிக அளவில் சிறப்பாகக் கிடைக்கின்றன. உயிரணுக்கள் உயிரணுக்களின் உற்பத்தியிலும் உயிரணுக்களை வளமுடையாக ஆக்குவதிலும் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த அற்புதமான பழம், புற்றுநோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைகிறது. அதோடு சதை இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களையும் தடுக்கிறது. இந்த அற்புதமான பழம் ஒரு பரிமாறும் டயட்டரி நார்ச்சத்து 2 கிராம் உள்ளது.உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவு மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கிறது.

சிறுநீரகக்கல் நார்த்தம்பழம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கிறது. பொதுவாக சிறுநீரகக் கல் வந்தபின், வாழைத்தண்டை அரைத்துக் குடித்துக் கொண்டிருப்போம். ஆனால், நார்த்தம்பழமோ எவ்வளவு வேகமாக சிறுநீரகக் கல்லை கரைக்க முடியுமோ அவ்வளவு வேகமாகக் கரைத்துவிடும். சிறுநீரகக் கல் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும். வாய் துர்நாற்றம் வைட்டமின் பி அதிக அளவில் நார்த்தம்பழத்தில் உள்ளதால், இது வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. மேலும் பற்கள் மற்றும் ஈறுகள் குறித்த பிரச்னைகளில் இருந்து, பாதுகாப்பு அளிக்கிறது.

உடல் பருமன் இந்த நார்த்தம்பழத்தில் பொதுவாகவே கலோரிகள் மிகமிகக் குறைவாக இருப்பதால் உடல் பருமனாவதை தடுக்க உதவுகிறது. இந்த பழங்களில் உள்ள நோய் எதிர்ப்பு திறன், உடலில் தேவையற்ற உயிர் அணுக்களை அழித்து, சிறந்த ஆக்சிஜனேற்ற செயல்பாட்டிற்கு துணை புரிகிறது. கொழுப்பைக் கரைத்து உடல் எடையை மிகக் கச்சிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தினசரி உங்கள் உணவில் நார்ச்சத்து நிறைந்த இந்த நார்த்தம்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

கலோரிகள் ஒரு மீடியம் சைஸ் நார்த்தம்பழத்தில் கிட்டதட்ட 45 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. இதில் ஒரு கிராம் அளவுக்கு புரதம் நமக்குக் கிடைக்கிறது. 2 கிராம் அளவுக்கு நார்ச்சத்தும் ஒரு கிராம் அளவு கால்சியமும் நிறைந்திருக்கின்றன. மீதமுள்ளவை வைட்டமின்களும் கொலஸ்ட்ராலும்.2 1524575404

Related posts

உங்களுக்கு தெரியுமா இளமையை காக்கும் துளசி…இன்னும் பல நோய்களை தீர்க்கும்!

nathan

கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம் தெரியுமா ???

nathan

நீங்கள் வலிப்பு நோய் தொடர்பாக கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!

nathan

டூத்பிரஷ்க்கு பதிலா இந்த மரக் குச்சிகள யூஸ் பண்ணுங்க!!!சூப்பர் டிப்ஸ்….

nathan

சர்க்கரை நோயால் உங்க கண்களில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

nathan

அவசியம் படிக்க.. கண்களை பாதுகாப்போம்

nathan

இதயநோய் வராமல் தடுக்கும் சீதாப்பழம்

nathan

ஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப் போகிறது என்பதை வெளிகாட்டும் 6 அறிகுறிகள்!

nathan

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

nathan