34.3 C
Chennai
Saturday, Jun 29, 2024
07 1502112056 5
மருத்துவ குறிப்பு

வெண்புள்ளியை தவிர்க்க சூப்பர் டிப்ஸ்……

மஞ்சள் காமாலை:
முள்ளங்கி கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கும். இது மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரத்தத்திலிருந்து புதிய ஆக்சிஜன் பரிமாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் இரத்த சிவப்பணுக்கள் அழிவை குறைக்கிறது.

மூல வியாதி: முள்ளங்கி சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் நன்றாக செரிமானம் ஆகிறது. முள்ளங்கி மூல வியாதியின் அறிகுறிகளை விரைவில் போக்குகிறது. மேலும் இதன் சாற்றை குடிப்பதால் செரிமான உறுப்புகளையும் சரி செய்திடும்.

எடை இழப்பு : முள்ளங்கி சாப்பிட்டால் உங்கள் கலோரி எண்ணிக்கையை நிறைவு செய்து எளிதில் பசியை நிறைவு செய்கிறது. முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் இது எடையை இழக்கச் செய்கிறது. மற்றும் அனைத்து உடல் செயல்முறைகளின் வளர்சிதை மாற்ற திறன்களை அதிகரிக்கிறது.

புற்றுநோய்: முள்ளங்கியில் வைட்டமின்-சி, போலிக் அமிலம் மற்றும் அந்தொசியனின்கள் நிறைந்து இருப்பதால் பெருங்குடல், சிறுநீரகம், குடல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் சிகிச்சைக்கு இது பயன்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்களை இறக்க செய்கின்றன.

வெண்புள்ளி நோய்: முள்ளங்கியில் உள்ள கார்சினோஜனிக் எதிப்பு பண்புகள் இருப்பதால் வெண்நோய் சிகிச்சைக்கு பயனுள்ளதாக உள்ளது.

மலச்சிக்கல்: முள்ளங்கியில் நார்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் விளைவுகளை எளிதில் தீர்க்கிறது. மேலும் இது தளர்வான குடலை உறுதிபடுத்துவதற்கு உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றிற்கு உதவிடும்.

07 1502112056 5

Related posts

உங்க உடலில் வைட்டமின் சி குறைவதால் என்ன நேரும் தெரியுமா?

nathan

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிய வேண்டுமா?அறிந்து கொள்ள படியுங்கள்

nathan

புதிய சமுதாயத்தை உருவாக்க பெண் கல்வி அவசியம்

nathan

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி என்ன?

nathan

குழந்தை பெற்றெடுத்த ஆண்…பிரிட்டனில் பரபரப்பு!

nathan

ஒற்றைத்தலைவலி – காரணங்கள்… தீர்வுகள்!

nathan

உங்களுக்கேற்ற மகப்பேறு மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

கண், உள்ளங்கை, நெற்றி துடித்தால் என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?

nathan

அடிக்கடி தலைவலி வருவதற்கான காரணங்கள்

nathan