27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பொருள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டிடுமாம்!

இது ஒரு நோயல்ல… குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம்.

தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ – 200 கிராம்
சுக்கு – 2 துண்டு
ஏலக்காய் – 3
உலர்ந்த வல்லாரை இலை – 200 கிராம்
சோம்பு – 2 டீஸ்பூன்
செய்முறை:
மேற்க்கண்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்

Related posts

தாயின் உயிருக்கு ஆபத்தாகும் கருக்குழாய் கர்ப்பம் – கண்டறிவது எப்படி?

nathan

எப்போதெல்லாம் மனைவியிடம் ஸாரி சொல்லணும் தெரியுமா?

nathan

இதயத்தை இதமாக்கும் 10 வழிகள்!

nathan

நீங்கள் தினமும் அதிகம் சாப்பிட கூடாத 5 உணவுகள்!அவசியம் படிக்க..

nathan

காச நோயா…கவலை வேண்டாம்

nathan

சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை

nathan

குறைமாதக் குழந்தைகளுக்கான பாதிப்புகள்

nathan

அந்தத் திருப்தி மிக அருமையான ஸ்ட்ரெஸ் ரிலீவர்!

nathan

முழங்கால் வலி தாங்க முடியலையா? சூப்பர் டிப்ஸ்……

nathan