27.8 C
Chennai
Saturday, Mar 14, 2026
kadukkai
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா 26 வகையான நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே சூப்பர் மூலிகை இது மட்டும் தாங்க!

சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது.

அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ விருக்கிறோம்.

இம்மூலிகையால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.
கண் பார்வைக் கோளாறுகள் காது கேளாமை சுவையின்மை
பித்த நோய்கள்

வாய்ப்புண் நாக்குப்புண் மூக்குப்புண் தொண்டைப்புண் இரைப்பைப்புண் குடற்புண்

ஆசனப்புண் அக்கி, தேமல், படை பிற தோல் நோய்கள்
உடல் உஷ்ணம் வெள்ளைப்படுதல் மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண் மூத்திர எரிச்சல்,

கல்லடைப்பு சதையடைப்பு, நீரடைப்பு பாத எரிச்சல், மூல எரிச்சல் உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி ரத்தபேதி

சர்க்கரை நோய், இதய நோய் மூட்டு வலி, உடல் பலவீனம்

உடல் பருமன் ரத்தக் கோளாறுகள் ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்

மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த‍ மருத்துவத்தில் மட்டுமே உண்டு. இதை செய்வது மிகவும் எளிமையான ஒன்றுதான்.

நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, மேற்கண்ட 26 நோய்களில் இருந்தும் முற்றிலும் விடுபட்டு, நோயில்லா பெரு வாழ்வுடன் இளமையாகவும் வாழலாம்.kadukkai

Related posts

பெண்கள் விவாகரத்து செய்ய கூறும் காரணங்கள்

nathan

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்-தெரிஞ்சிக்கங்க…

nathan

நிக்கோட்டின் சூயிங் கம் மெல்லுவதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan

உங்க உடம்புல என்னென்ன கோளாறு இருக்குன்னு 1 நமிஷத்துல கண்டுப்பிடிக்க இத படிங்க!

nathan

இது ஒரு சிறப்பான முறையாகும். டான்சில் கற்களை வாயில் இருந்து வெளியேற்ற இருமல் ஒரு சிறப்பான தீர்வாகும்.

nathan

ஆறு மூலிகை கலந்த அபூர்வ மருந்து ஏலாதியின் மருத்துவ குணங்கள் இத ட்ரை பண்ணி பாருங்க!!

nathan

உங்கள் துணையிடம் அன்பை அதிகரிக்க உரையாடுங்கள்

nathan

பகலில் தூங்குவது நல்லதா?

nathan

குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்! மருத்துவர்கள் அறிவிப்பு!!

nathan