30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
cover 04 1515057505
தலைமுடி சிகிச்சை

பொடுகுத் தொல்லைக்கு தீர்வு காண்பது எப்படி?அப்ப இத படிங்க!

பொடுகுத் தொல்லை என்பது ஆரோக்கியமான கூந்தலின் பிரச்சினையாக மட்டும் இல்லாமல் அதன் அழகையும் கெடுத்து விடுகிறது . நீங்கள் நிறைய முயற்சிகள் மேற்கொண்டும் இதற்கான பலன் மட்டும் கிடைத்த பாடில்லை.

உங்கள் ஸ்கால்ப்பில் தோன்றும் இந்த பொடுகு வெளிப்படையாக தெரியும் போது அது உங்கள் தோற்றத்தின் அழகையே மற்றவர்கள் முன்னிலையில் குறைத்து விடவும் செய்கிறது.

இந்த பொடுகுத் தொல்லை ஏற்பட நிறைய காரணங்கள் உள்ளன. பொதுவாக வறண்ட சருமம், சோரியாஸிஸ், எக்ஸிமா போன்றவற்றால் ஏற்படுகிறது.cover 04 1515057505

நீங்கள் மார்க்கெட்டில் இதற்காக நிறைய ஆன்டி டேன்ட்ரவ் சாம்புகளை பார்த்திருப்பீர்கள். அதை பயன்படுத்தவும் செய்து இருப்பீர்கள். ஆனால் அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கலால் நமக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி இயற்கை முறையை நாம் மேற்கொள்வது மட்டுமே. இந்த இயற்கை முறையில் வெங்காயம் பொடுகை ஒழிப்பதில் சிறந்த ஒன்றாகும். இந்த வெங்காய ஜூஸில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பொடுகுக்கு எதிராக செயல்பட்டு அதை போக்கி விடுகிறது. இங்கே அதற்கான நிறைய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வெங்காய ஜூஸ் மற்றும் லெமன் ஜூஸ் 2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் ஸ்கால்ப்பில் தடவ வேண்டும் உங்கள் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும் பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும். 2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் ஸ்கால்ப்பில் தடவ வேண்டும் உங்கள் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும் பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும்.

2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் ஸ்கால்ப்பில் தடவ வேண்டும் உங்கள் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும் பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும்.

வெங்காய ஜூஸ் மற்றும் கற்றாழை ஜெல் 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் ஜூஸ், 3-4 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் இவற்றை ஒன்றாக கலக்க வேண்டும் பிறகு இந்த கலவையை எடுத்து தலையில் மற்றும் கூந்தலில் தடவி மசாஜ் செய்யவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசி சாம்பு போட்டு அலசவும். வாரத்திற்கு 2-3 முறை இதை செய்து வந்தால் விரைவான மாற்றத்தை காணலாம்.

வெங்காய ஜூஸ், பேக்கிங் சோடா மற்றும் ஆலிவ் ஆயில் 1/2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும் இந்த பேஸ்ட்டை தலையில் தடவி 20-25 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இந்த முறையை மாதத்திற்கு இரண்டு முறை என்று பயன்படுத்தி வந்தால் பொடுகு இல்லாத கூந்தலை பெறலாம்.

வெங்காய ஜூஸ், தேங்காய் எண்ணெய் மற்றும் டீ ட்ரி ஆயில் 1 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 4-5 சொட்டுகள் டீ ட்ரி ஆயில் இவற்றை கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவவும் 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

வெங்காய ஜூஸ் மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர் 4-5 சொட்டுகள் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ் இவற்றை கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் ஊற்றி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும் பிறகு ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

வெங்காய ஜூஸ் மற்றும் மருதாணி பொடி 1 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 2 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும் இந்த பேஸ்ட்டை தலையில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசவும் வாரத்திற்கு என்ற முறையில் இதை பயன்படுத்தி வந்தால் பொடுகு காணாமல் போய் விடும்.

வெங்காய ஜூஸ் மற்றும் முல்தானி மெட்டி 3 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டீ ஸ்பூன் முல்தானி மெட்டி கலந்து கொள்ளவும் இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்யவும். பிறகு 20-25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இந்த எளிய முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் பொடுகுத் தொல்லைக்கு குட்பை சொல்லி விடலாம்.

வெங்காய ஜூஸ் மற்றும் வேப்பிலை ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 2 டீ ஸ்பூன் வேப்பிலை ஜூஸ் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவவும் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு என்ற முறையில் இந்த முறையை பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

Related posts

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் தயாரிப்பு!

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகை ஒழிப்பதற்கு வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படும் 7 எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு

nathan

முடி உதிர்வு பிரச்சனையா? உடனடி நிவாரணத்திற்கு வீட்டு வைத்தியம்….

nathan

நரை முடி கருக்க tips

nathan

வழுக்கை விழுகிறதா? – இதோ சில யோசனைகள்

nathan

உங்கள் கூந்தல் எந்த வகை என்பதை அறிய

nathan

தெரிஞ்சிக்கங்க…இளநரையா ? குழப்பமா இருக்கா? இந்த பதிவு உங்களுக்காக…!!!

nathan

கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள!….

nathan