28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
27 1511802658 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு ஆபத்தான நுரையீரல் புற்று நோய் வராமல் அறவே தடுக்கும் ஒரு மூலிகை மசாலா எது தெரியுமா?இதை படிங்க…

நுரையீரல் புற்று நோய்தான் உலகளவில் அதிகம் தாக்கும் புற்று நோய். மற்ற புற்று நோய்களை விட காப்பாற்றக் கூடிய சதவீதம் மிகவும் குறைவு. பெண்களை விடஆண்களை அதிகம் தாக்கக் கூடியது.

நுரையீரல் புற்று நோய் சிகரெட் பிடிப்பதால்தான் அதிகம் தாக்குகிறது இருப்பினும் சிகரெட் பிடிக்காதவர்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருப்பதால், மிக ஆபத்தான கதிர்வீச்சு நிறைந்தவாயுங்களை நுகர்வதால்,  தொடர்ந்து வருடக்கணக்காய் மாசுப்பட்ட புகையை சுவாத்துக் கொண்டிருப்பது என பலகாரணங்கள் இருக்கின்றது. அதன் அறிகுறிகளை முதலில் பார்ப்போம்.

அறிகுறிகள் :
நெஞ்சு வலி மற்றும் இருமல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். ரத்த வாந்தி வரும். கபம் துப்பும்போது ரத்தம் கலந்து வரும். மூச்சிரைப்பு அதிகம் வரும். தலைவலி,

மூட்டு வலி ஏற்படும்.

அதிக புகைப்பிடிப்பவர்களுக்க்கு நுரையீரல் புற்று நோய் வரும் ஆபத்து மிக அதிகம். அவர்களுக்கு புற்று நோய் வராமல் காக்க என்ன செய்யலாம் என இந்த கட்டுரையில சொல்லப்பட்டுள்ளது.

தைலம் :
தேவையானவை :

தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

கற்றாழை ஜெல்- 1/2 கப்

சாம்பிராணி எண்ணெய் – 14-5 துளிகள்

லாவெண்டர் எண்ணெய்- 1-2 துளிகள்

செய்முறை :
எல்லா எண்ணெய்களையும் கலக்க வேண்டும். பின்னர் கற்றாழையையும் அதனுடன் கலந்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் கலந்து அடுப்பில் வையுங்கள். மிதமான தீயில்

அடுப்பு எரிய வேண்டும்.

பின்னர். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த கலவையை காற்று பூகாத ஜாரில் எடுத்துக் கொண்டு ஃப்ரிட்ஜிலோ அல்லது இருளான இடத்திலேயோ வைத்தி விடுங்கள்.

பயன்படுத்தும் முறை :
இதனை தினமும் இருவேளை நெஞ்சில் தடவ வேண்டும் உங்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால் தொண்டையிலிருந்து நெஞ்சு வரை நன்றாக தடவி மசாஜ் செய்யுங்கள்.தினமும் இருவேளை செய்யலாம்.

நன்மை :
கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் பாதிப்புகளை சரிப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. சாம்பிராணி எண்ணெய் பொதுவாக புற்று நோய்க்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

இது நுரையீரலில் உண்டான புண்களை ஆற்றும். உடலுக்குள் ஊடுருவி பாதிப்புகளை குணப்படுத்துகிறது..

இஞ்சி தேநீர் :
தேவையானவை :

இஞ்சி -அரை துண்டு

நீர் – ஒரு கப்

தேன் – 1/2 ஸ்பூன்

செய்முறை :
நீரை கொதிக்க வைத்து, இறக்கி அதில் துண்டுகளாக நறுக்கிய இஞ்சியை போட்டு ஊற வைத்திடுங்கள். நீர் ஆறியவுடன் அதனிய வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும். இதனை

தினமும் ஒருவேளை அருந்த வேண்டும்.

நன்மைகள் :
நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கும்போது அடிக்கடி வாந்தி, இருமல் என கட்டுக்கடங்காமல் வரும். அந்த சமயத்தில் இந்த இஞ்சி தே நீரை குடித்தால் உடனே பலன் தரும்.

மூலிகை மசாலா : தேவையானவை : மஞ்சள் பொடி – 2 ஸ்பூன் கருமிளகு – 1 ஸ்பூன் கருஞ்சீரகம் – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு.

தயாரிக்கும் முறை : மேலே சொல்லப்பட்டிருக்கும் எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியை தினமும் உண்வைல் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமையல் செய்யும்போது குழம்பில், பொரியல் என எல்லாவற்றிலும் கலந்து கொள்ளுங்கள்.

நன்மைகள் : மஞ்சள், கருஞ்சீரகம் இரண்டுமே புற்று நோயை எதிர்க்கும் திறன் பெற்றவை. மிளகு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். குறிப்பாக நுரையீரலுக்கு கருமிளகு அற்புத பலனைத் தருபவை.

ஆப்பிள் சைடர் வினிகர் : தேவையானவை : ஆப்பிள் சைடர் வினிகர்- 1 டீ ஸ்பூன் தேன் – 1 டீ ஸ்பூன் வெதுவெதுப்பான நீர்- 1 கப்

செய்முறை : மேலே சொன்ன எல்லா பொருட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

நன்மைகள் : ஆப்பிள் சைடர் வினிகர் புற்று நோய் செல்களை அழிப்பதாக நிறைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வராமலும் தடுக்கச் செய்பவை.

மாதுளை ஜூஸ் தேவையானவை : மாதுளை- 1 அரை கப் நீர்

செய்முறை : மாதுளை ஜூஸ் தயார் செய்து தினமும் குடிக்க வேண்டும். வெறுமனே ஜூஸ் தயாரிக்கம் சாப்பிட்டாலும் மிகவும் நல்லது. தினமும் இருவேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்மைகள் : மாதுளையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.

காலே ஜூஸ் : தேவையானவை : காலே இலைகள்- 1 கப் நீர்- கால் கப்

செய்முறை :1 காலே இலைகளை நீரில் 5 நிமிடங்கள் வேக வைத்து பின்னர் அதனை சாலட்டாக சாப்பிட வேண்டும். அல்லது சூப்பாக செய்து சாப்பிடலாம்.

நன்மைகள் : இதிலுள்ள சல்ஃபர், புற்று நோய் செல்களை எதிர்க்கும் பண்பு பெற்றவை. நுரையீரல் பாதிப்புகளிலிருந்து விரைவில் குணம் பெற உதவுகிறது.

காளான் : சீனாவில் 100க்கும் மேற்பட்ட வகைல்களில் காளன கிடைக்கிறது. ஒவ்வொன்றும் அற்புதமானவை. மருத்துவ குணங்கள் பெற்றவை. இவை புற்று நோயை தூர வைக்கிரது. மிகவும் சக்தி வாய்ந்த காளான்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் அரோக்கியமான செல்கள் வளர்கிறது. காளான் சூப், காளான் கறி என காளானை வாரம் 2 முறை சேர்த்துக் கொள்ளுதம் மிகவும் நல்லது.

எலுமிச்சை சோடா : தேவையானவை : 1/2 ஸ்பூன் சமையல் சோடா 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு நீர்- 1 கப்

தயாரிக்கும் முறை : ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை கலந்த உடனேயே குடிக்க வேண்டும். தினமும் ஒருவேளை என குடிக்கலாம்.

செய்முறை : புற்று நோய் செல்களுக்கு அமிலத்த்னமை உள்ள உடல் வெப்பத்தில் நன்றாக வளரக் கூடியது. அதனை தடுக்கும் வகையில் சமையல் சோடாவை சேர்த்துக் கொள்ளும்போது அமிலத்தன்மை சம நிலை அடைந்து விடுவதால் புற்று நோய் உண்டாவது தடுக்கப்படும்.

நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க எளிய வழிகள் : உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க மிகவும் எளிமையான, செலவில்லாத வழி என்ன தெரியுமா? மூச்சுப் பயிற்சி. மூச்சுப் பயிற்சியை தினமும் காலையில் விடாமல் செய்து பாருங்கள். உங்கள் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் விடாமல் இயங்கும்.

ஹம்மிங் பயிற்சி : ஹம்மிங்க் பயிற்சி என்பது நுரையீரலை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்தபின் மெதுவாய் ஹம்மிங் செய்தபடி மூச்சுக் காற்றை வெளிவிடும்போது உங்கள் உள்ளுறுப்புகளுக்கு நல்ல பயிற்சி உண்டாகிறது. முயற்சி செய்து பாருங்கள்.

27 1511802658 1

 

Related posts

டூத்பிரஷ்க்கு பதிலா இந்த மரக் குச்சிகள யூஸ் பண்ணுங்க!!!சூப்பர் டிப்ஸ்….

nathan

இளம் பருவத்தில் உண்டாகக் கூடிய சாதாரண அறிகுறிகள்தான்…. ஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..?

nathan

ஆயுள் முழுவதும் தைராய்ட் மாத்திரை சாப்பிட தேவையில்லை -தெரிந்துகொள்வோமா?

nathan

இரண்டாம் முறையாக கர்ப்பமடைந்த விஷயத்தை முதல் குழந்தையிடம் எவ்வாறு பகிர வேண்டும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

தம்பதியர் இந்த விஷயங்களை பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…

nathan

தெரிஞ்சிக்கங்க…சுட சுட பாலில் தேன் கலந்து குடிக்கிறது எவ்வளவு ஆபத்து தெரியுமா? அலட்சியம் வேண்டாம் !

nathan

நாம் சாப்பிடும் மருந்துகள் விஷமாகும் அதிர்ச்சி!அப்ப இத படிங்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் 10 முக்கியப் பிரச்சனைகள்!!

nathan

சிகரெ‌ட் பிடிப்பவர்களுக்கு தா‌ம்ப‌த்‌தியத்தில் ஆர்வம் குறையும்

nathan