set dosai
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

செட் தோசை

தேவையான பொருட்கள்

பச்சரிசி – இரண்டு கப்

புழுங்கள் அரிசி – ஒரு கப்

முழு உளுத்தம் பருப்பு – முக்கால் கப்

மெல்லிய அவல் – அரை கப்

வெந்தியம் – ஒரு தேகரண்டி

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

set dosai
செய்முறைபச்சரிசி, புழுங்கள் அரிசி, உளுத்தம் பருப்பு, அவல், வெந்தியம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் உறவைக்கவும்.

பிறகு, மாவாக அரைத்து கொள்ளவும். உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.

எட்டு மணி நேரம் கழித்து கலக்கி திக்காக தோசை ஊற்றவும்.

தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளலாம்.

தேவையானால் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம்.

மெதுவான சுவையான செட் தோசை தயார்.

Related posts

அவல் – பொட்டேட்டோ மிக்ஸ்

nathan

ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை

nathan

ஜெல்லி பர்பி

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி!…

sangika

சாமை சிறுபருப்பு  முள்ளு முறுக்கு

nathan

வெல்லம் கோடா

nathan

சுவையான பனீர் குடைமிளகாய் பராத்தா

nathan

முந்திரி வடை

nathan

நெய் ரோஸ்ட் | Ghee Roast

nathan