28.3 C
Chennai
Tuesday, Feb 18, 2025
1506589562 0395
இலங்கை சமையல்

பலகார வகைகளில் காராபூந்தி செய்ய…!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்,
கடலைமாவு – 4 கப்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – தேவைப்படும் அளவு
சமையல்சோடா – 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை – தேவைக்கு ஏற்ப
வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு – தலா 50 கிராம்.


செய்முறை:

சிறிது எண்ணெயில் வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலையை தனித்தனியாக வறுத்து வைக்கவும்.

அரிசிமாவு, கடலைமாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், சமையல்சோடா, உப்பு அனைத்தையும் கலந்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூந்தி கரண்டியில் மாவை வைத்து தேய்க்கவும்.

பூந்தி பொரிந்து மேலே கரகரப்பாக வந்ததும் வடித்தெடுத்து அதில் மிளகாய்த்தூள், முந்திரி, வேர்க்கடலை, கறிவேப்பிலை பொரித்த கலவையில் கலந்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். தீபாவளிக்கு காரசாரமான ஒரு காராபூந்தி தயார்.1506589562 0395

Related posts

யாழ்ப்பாணத்து மீன் குழம்பு

nathan

மைசூர் போண்டா

nathan

இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்

nathan

இலங்கை சிங்கள மக்கள் விரும்பி உண்ணும் பால் சோறு….

nathan

கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு

nathan

யாழ்ப்பாணத்து குழல் புட்டு

nathan

முட்டைக்கோப்பி

nathan

யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)

nathan

இலங்கை ஆப்பம் ஓட்டல் ஸ்டைலில் செய்யனுமா? தொடர்ந்து படியுங்கள்

nathan