30.7 C
Chennai
Friday, Mar 13, 2026
375 1 077fdb4b39b52d26f5ea089de05d1b9b
இலங்கை சமையல்

பருத்தித்துறை வடை

தேவையான பொருட்கள் :

உழுந்து – 1/2 சுண்டு,
அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
செ.மிள. பொடி – 2 தே. க
பெருஞ்சீரகம் – 1 மே.க
உப்பு – தே.அளவு
கறிவேப்பிலை – சிறிது ( பொடியாக வெட்டி)
எண்ணெய் – தே.அளவு

செய்முறை :-
* உழுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* உழுந்து ஊறியதும் அத்துடன் மற்றைய பொருட்களை சேர்த்து 3 மே.கரண்டி எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும்.
* சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி வட்டமாக்கி ( மெல்லியதாக) கொள்ளவும்.
* அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.375 1 077fdb4b39b52d26f5ea089de05d1b9b

Related posts

மைசூர் போண்டா

nathan

பலகார வகைகளில் காராபூந்தி செய்ய…!

nathan

இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

nathan

சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முறுக்கு

nathan

மொறுமொறுப்பான… கார தட்டை

nathan

முட்டைப் பொரியல்,TMIL SAMAYAL

nathan

பஞ்சரத்ன தட்டை

nathan

முட்டைக்கோப்பி

nathan

யாழ்ப்பாணத்து சுவைமிகு பனங்காய் பணியாரம்

nathan