22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
625.0.560.350.160.300.053.800.668.160.90 5
மருத்துவ குறிப்பு

தலைவிதியை தீர்மானிக்கும் ரேகைகள்: உங்களை பற்றி கூறுவது என்ன?

உள்ளங்கையில் உள்ள ஒவ்வொரு ரேகைகளும் ஒருவரது இல்வாழ்க்கை, புத்திக்கூர்மை, தொழில் ஆகியவை எப்படி அமையும் என்பதை பற்றி கூறுகிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 5யூனியன் வரிகள்

சிறுவிரல் கீழே குறுகிய மட்டமான கோடு போன்று இருப்பது தான் யூனியன் வரிகள். இது நெருங்கிய உறவுகள், ரொமான்டிக்கான வாழ்க்கையை பற்றி குறிக்கிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 4வீனஸ் வளையம்

சிறுவிரல் மற்றும் மோதிர விரல் இடையில் துவங்கி, மோதிரவிரல், நடுவிரலுக்கு இடையே வளையமாக ஓடி, மோதிரவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு நடுவில் முடியும். இந்த ரேகை உணர்வு ரீதியான திறன் மற்றும் நேர்மைக் குணத்தைக் குறிக்கிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 3சூரிய வரி

விதி வரிக்கு இணைக்கோடாக அமைந்திருக்கும் இந்த சூரிய வரி, மோதிர விரலின் கீழ் இருக்கும். இது ஒருவரது புகழ் மற்றும் இகழ்ச்சியை குறிக்கிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 2பயண வரி

மணிக்கட்டு மற்றும் இதய ரேகை நடுவில் உள்ளங்கை அடி பாகத்தில் மட்டமான கோடுகளாக அமைந்திருக்கும். இங்கு உள்ள ஒவ்வொரு வரியும் ஒருவருடைய பயணங்கள் மற்றும் அதன் நீட்சியை குறிக்கிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 1அப்போலோ வரி

மணிக்கட்டு அருகே உள்ள மேட்டில் இருந்து தொடரும் இந்த அப்போலோ வரி, ஒருவரது வாழ்வில் உள்ள அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90மெர்குரி வரி

மணிக்கட்டு அருகே உள்ளங்கை பகுதியில் துவங்கும் இந்த மெர்குரி வரி, சிறுவிரல் நோக்கி தொடரும். இது ஒருவரது ஆரோக்கியம், தொழில், அறிவு கூர்மை மற்றும் பேச்சு திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.

Related posts

பெண்களே! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பிறப்புறுப்பில் பிரச்சனை என்று அர்த்தம்…கவனமாக இருங்கள்!

nathan

ஆட்டிசம் பாதிப்பு இருந்தால் எளிதில் உணர

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணித்தாய் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

nathan

ஊழியர்களுக்கு நிம்மதியான பணியிடம் அவசியம்

nathan

கர்ப்ப காலத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வது குழந்தையை பாதிக்குமா?

nathan

உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருதாணி!

nathan

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

‘தைராய்டு புயல்’ பற்றிய சில முக்கிய தகவல்கள்! தைராய்டு புயல் ஒரு அபாயகரமான நிலை

nathan

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா?அப்ப இத படிங்க!

nathan