28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
19 1503123693 22 aishwarya b 220812
சரும பராமரிப்பு

ஐஸ்வர்யா ராய் இவ்வளவு அழகாக தோன்ற காரணம் என்ன தெரியுமா?

ஐஸ்வர்யா ராய் அழகிலும் அறிவிலும் சிறந்தவர். இவர் வாழ்க்கையில் பலவற்றை சாதித்துள்ளார். இவர் பலவற்றை சாதித்துள்ளார். இவர் உலக அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் துறைகளில் சாதித்து வருகிறார். இவரது அழகிற்கு இவர் என்னென்ன செய்கிறார் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை இவரது கூந்தல் மற்றும் சருமத்தின் பொலிவுக்கு இவர் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைப்பிடிப்பது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இவர் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றில் இருந்து விலகியே இருக்கிறார். காய்கறிகள், பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்கிறார். வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதும், பிரஷ் ஆன உணவுகளை சாப்பிடுவதும் இவரது அழகை மேலும் மெருகூட்டுகிறது.

சருமத்திற்கு..! ஐஸ்வர்யா ராய் தனது சருமத்திற்கு கடலை மாவு, பால் மற்றும் மஞ்சள் கலந்து மாஸ்க் போடுகிறாராம். இவர் தலைமுடியின் ஆரோக்கியத்திற்காக யோகர்ட் பயன்படுத்துகிறார். புதிதாக அரைக்கப்பட்ட வெள்ளரிக்காய் மாஸ்க்கையும் போடுகிறார். இவர் தனது சருமத்தில் எந்த வித பிரச்சனையும் வராமல் இருக்க அடிக்கடி தனது முகத்தை கழுவுகிறார். தனது முகத்திற்கு இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறாராம்.

மேக்கப் இரகசியம் ஐஸ்வர்யா ராய் பிங்க், பிங்ஞ், பிரவுன் கலர் லிப்ஸ்டிக்குளை தனது சருமம் மற்றும் உடைக்கு ஏற்றது போல பயன்படுத்துகிறார். தனது கண்களுக்கும் அதே போன்றே செய்கிறார்.

டயட் இரகசியம் : டயட் அவரது இளமைக்கும், அழகிற்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. இவர் உடல் எடையை அதிகரிக்க கூடிய உணவுகளில் இருந்து தள்ளியே இருக்கிறார். பொரித்த உணவுகளை சாப்பிடாமல், வேகவைத்த உணவுகளையே சாப்பிடுகிறார். பிரைவுன் ரைஸ் சாப்பிடுகிறார். நார்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பை குறைக்கிறார்.

யோகா இவர் உடலையும் மனதையும் சீரான முறையில் பராமரிக்க, யோகா செய்கிறார். மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக யோக பயிற்சியும் செய்கிறார்.

19 1503123693 22 aishwarya b 220812

Related posts

பேபி ஆயில் சருமத்தில் செய்யும் அழகு மேஜிக் எப்படியென்று பாருங்கள் !!

nathan

அட்டகாசமான பொலிவை தரும் ரோஸ் வாட்டர் எப்படி வீட்டில் தயாரிக்கலாம்? எளிய முறை!!

nathan

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சுத் தோல் டீ

nathan

உடல் அழகை பாதுகாப்பதில் தக்காளியின் பங்கு!!!

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் பழத்தோல்!

nathan

சரும பிரச்சனைகளை போக்கும் ஆப்பிள் பேஸ் பேக்

nathan

டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால், முகமும் அழகாக இருக்கும்

nathan

ஆரோக்கியமான சருமத்தைப் பெற

nathan