32.6 C
Chennai
Wednesday, Oct 7, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முகப்பருக்களை விரட்டும் ஆரஞ்சு

orange facialsமுகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா? ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்.
ஆரஞ்சு தோல் அரைத்து விழுது கால் டீஸ்பூன்,
கசகசா விழுது – 1 டீஸ்பூன்,
சந்தனப்பவுடர் – 2 சிட்டிகை…
இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் போல் பூசுங்கள், காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
சிலருக்கு கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும். அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்…
1 வேப்பங்கொழுந்துடன்,
ஆரஞ்சு தோல் விழுது – கால் டீஸ்பூன்,
கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து,
எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வர, கருமை ஓடிவிடும்.

Related posts

புருவம் வளர எளிய வழிகள்

nathan

பொலிவான சருமத்தையும் பளபளக்கும் கூந்தலையும் பெற

nathan

பெண்கள் இதை அக்குளில் தடவினால், கருமையும் வராது ஷேவ் பண்ண அவசியம் இருக்காது

nathan

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்

nathan

குறட்டையினால் ஏற்படும் விளைவுகள்!….

sangika

பித்த வெடிப்பு வராமல் தவிர்க்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முழங்கையில் உள்ள கருமையை நீக்கி மென்மையாக்க சில வழிகள்!!!

nathan

உலோக அணிகலன்கள் அணிவதன் நன்மைகள் பற்றி தெரியமா?

sangika

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! கண்கருவளையம்ஆயுர்வேத_வழிகள்

nathan