29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1
முகப் பராமரிப்பு

அழகிய முகத்தை தரும் கேரட்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தைக் அழகாக பாதுகாக்க வேண்டியுள்ளது. நம் சருமத்தை செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பாதுகாப்பாக வைத்துக்கொண்டால் மிக நல்லது.அவற்றில் ஒன்று தான் நம் வீட்டில் இருக்கும் கேரட்.கேரட்டை பயன்படுத்தி நமது முகத்தை பாதுகாக்கலாம்.

கேரட் நம் உடலுக்கு மட்டும் சிறந்தது அல்ல, நம் சருமத்திற்கும் மிகவும் உகந்தது.

2 கேரட்டை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். மசித்த கேரட்டுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1/2 ஸ்பூன் தேன் , லெமன் ஜூஸ் கலந்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடன் ஊற வைக்கவும்.

பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இதனால் முகமானது பொலிவுடன் அழகாகக் காணப்படும்.

இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் உங்கள் முகம் படிப்படியாக பொலிவடைவதை பார்க்கலாம்.
2

Related posts

பப்பாளி பலத்தோடு தோலையும் நன்றாக மசித்து முகத்தில் பூசலாம். முகத்திற்கு அழகு தரும் பப்பாளி பழம்!

nathan

இயற்கை அழகு குறிப்புகள்

nathan

முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவது குறைய

nathan

Kadalai Maavu Beauty Tips in Tamil!!

nathan

பளிச் சென்ற முகத்திற்கு..

nathan

பாசிப்பயறு மாவினால் தேய்த்துக் குளித்தால் உடல் நல்ல நிறமாகி மின்னும்

nathan

வெயிலால் நிறம் மாறும் முகத்தை பளிச்சிட சூப்பர் டிப்ஸ்…

nathan

தயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்

nathan

முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா?

nathan