28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
06 1483698587 2 drinkingcoldwater
மருத்துவ குறிப்பு

நாளை முதல் காலையில் தூங்கி எழுந்ததும் இவ்வளவு நேரத்துக்குள் நீர் குடியுங்கள் நடக்கும் அற்புத மாற்றங்…

காலையில் உறங்கி எழுந்ததும் 60 நொடிகளுக்குள் தண்ணீர் குடிப்பதால், நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னெவென்று பார்ப்போம்.

தூங்கி எழுந்து 300 மி.லி அளவு தண்ணீரை குடித்தால், உடலில் வளர்சிதை மாற்றம் ஒன்றரை மணி நேரத்தில் 24% அதிகமாகும்.

தண்ணீர் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கி, உடலில் தேவையின்றி இருக்கும் கிருமிகள் அனைத்தையும் வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்குகிறது.

தூங்கி எழுந்த 60 நொடிகளில் நீர் குடிப்பதால், பசி குறையும். இதனால் உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்கிறது.

தினமும் தண்ணீரை அதிகமாக குடித்து வருவதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். இதனால் நம் உடலின் நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சீரான அளவில் தினமும் நீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வந்தால், சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி ஏற்படுவதை தடுத்து, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

காலை எழுந்ததும் 60 நொடிகளுக்குள் நீர் குடித்து வந்தால், மலம் கழிப்பதில் பிரச்சனைகள் வராது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.06 1483698587 2 drinkingcoldwater

Related posts

ரிஸ்க் எடுக்க தயக்கம் வேண்டாம் பெண்களே!

nathan

தைராய்டு பிரச்சனை வராமல் இருக்கணுமா? அப்போ இதெல்லாம் செய்ங்க

nathan

இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது…

sangika

ஃபீல் ஃப்ரெஷ்! டீடாக்ஸ் சிகிச்சைகள் கம்ப்ளீட் கைடு!!

nathan

பெண்களுக்கு ஏற்படும் இந்த ஆபத்தான பிரச்சனையை சரி பண்ண…

nathan

சின்ன வயதில் பெண் குழந்தைகள் பருவமடையும் பிரச்சினை

nathan

அரிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனியுங்கள் இனி…

sangika

பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்

nathan

தெரிந்துகொள்ளுங்கள்! காலாவதியான ஆ ணுறைகளை பயன்படுத்தினால் என்ன நடக்கும்?..

nathan