NkTINDg
இனிப்பு வகைகள்

உருளை குயிக் ஸ்பைசி காரப் பணியாரம்

என்னென்ன தேவை?

தோசை மாவு – 1/2 கப்,
சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு – 1/4 கப்,
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
உடைத்த உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது,
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சித்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய முந்திரிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 1 டீஸ்பூன்,
தேங்காய்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
தாளிக்க எண்ணெய், நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை விட்டு காய்ந்ததும் அனைத்துப் பொருட்களையும் போட்டு தாளித்து, உப்பு போட்டு வதக்கி தோசை மாவில் கொட்டவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி நல்லெண்ணெயை தடவி இந்த உருளை மசாலா மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.NkTINDg

Related posts

பேரீச்சம்பழ மைசூர் பாகு : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான தேங்காய் அல்வா

nathan

லாப்சி அல்வா

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika

குறைவில்லாச் சுவையில் குடைமிளகாய் அல்வா!

nathan

பாதாம் அல்வா செய்முறை

nathan

கோன் சாக்லெட் ஃபில்லிங்

nathan

சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை

nathan

கோதுமை அல்வா

nathan