ggYWEUR
​பொதுவானவை

எள்ளு மிளகாய் பொடி

என்னென்ன தேவை?

எள் – 1 கப்,
எண்ணெய் – 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/4 கப்,
கடலைப்பருப்பு – 1/4 கப்,
காய்ந்தமிளகாய் – 6,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் எள்ளை போட்டு பொரியும் வரை வறுத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் ேசர்த்து வறுத்து, பெருங்காயத்தூள், உப்பு, வறுத்த எள்ளு சேர்த்துப் பொடிக்கவும்.ggYWEUR

Related posts

வெஜிடபிள் கோதுமை ரவை கஞ்சி

nathan

சுவையான வாழைக்காய் மிளகு வறுவல்

nathan

உங்கள் காதல் உண்மையானதா?

nathan

மட்டன் ரசம்

nathan

திப்பிலி பால் கஞ்சி

nathan

சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி

nathan

சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளின் விளைவுகள்……

sangika

பெண்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க வழிகள்

nathan

ஜவ்வரிசி சுண்டல்

nathan