ஏரோபிக்ஸ் பெருமளவு கலோரிகளை எரிக்கவும், நேர்த்தியான உடல் அமைப்பிற்கும் தசைகளை வலுவூட்டவும் உதவுகிறது. டான்ஸ் ஏரோபிக்ஸ் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மேற்கொள்வதால் அழகிய உடல் தோற்றமும், முகவசீகரமும், மனமகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் உண்டாகிறது.
ஏரோபிக்ஸ் அதிவேகமாக உடல் எடையை குறைக்கும் என்று தெரிந்தவர்கள்கூட, ஏரோபிக்ஸ் செய்வது கடினம் அதிக உடல் ஆற்றல் தேவை என தவறாக நினைக்கிறார்கள்.
முதலில் மெதுவாகவும் பின்பு வேகமாகவும் செய்தால் ஏரோபிக்ஸ் ஒரு வாரத்திலையே உங்கள் எடையை குறைத்து விடும். இந்த வீடியோவில் உள்ள ஏரோபிக்ஸ் டான்சை முயற்சி செய்து பாருங்கள்.

Related posts
Click to comment