27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
201705150913047901 how to make Radish toast SECVPF
சிற்றுண்டி வகைகள்

புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் இந்த முள்ளங்கி டோஸ்ட் செய்து சாப்பிடலாம். இந்த டோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்
தேவையான பொருட்கள் :

பிரட் ஸ்லைஸ் – 5,
சிவப்பு முள்ளங்கித் துருவல் – அரை கப்,
வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.

செய்முறை :

* பிரட்டின் மீது சிறிதளவு வெண்ணெய் தடவவும்.

* தோசைக்கல்லைக் காயவைத்து மிதமான தீயில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் முள்ளங்கி, வெண்ணெய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

* இந்தக் கலவையை டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது வைத்துப் பரிமாறவும்.

* சத்தான முள்ளங்கி டோஸ்ட் ரெடி.’201705150913047901 how to make Radish toast SECVPF

Related posts

Brown bread sandwich

nathan

இடியாப்ப பிரியாணி

nathan

அவல் கிச்சடி

nathan

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

ஒப்புட்டு

nathan

இஞ்சி துவையல்!

nathan

கோதுமை ரவை கேரட் புட்டு

nathan

பட்டர் முறுக்கு செய்வது எப்படி? எச்சில் ஊற வைக்கும் சுவை

nathan

சுவையான பிரட் வடை தயார்

nathan