29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
1481892258 4629
சிற்றுண்டி வகைகள்

கேபேஜ்(கோஸ்) பன்னீர் ரோல் செய்ய…

தேவையானவை:

துருவிய கோஸ் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2 வேக வைத்து மசித்தது
பன்னீர் துருவியது – அரை கப்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
பிரெட் தூள் – கால் கப்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து வடை போல தட்டியோ அல்லது நீளவாட்டில் உருட்டிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதற்கு டொமேடோ சாஸ் தொட்டு சாப்பிடலாம்.1481892258 4629

Related posts

சுவையான ஆம வடை

nathan

நெய் ரோஸ்ட் | Ghee Roast

nathan

இத்தாலியன் பாஸ்தா

nathan

சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்

nathan

சுவையான முடக்கத்தான் கீரையில் தோசை

nathan

ப்ராங்கி ரோல்

nathan

சுவையான சத்தான கேழ்வரகு – புதினா அடை

nathan

மைக்ரோவேவினுள் வைக்க எந்த மாதிரியான பாத்திரங்கள் சிறந்தவை?

nathan

சுக்கா பேல்

nathan