d6GnsjD
சிற்றுண்டி வகைகள்

ஸ்வீட் கார்ன் சௌடர்

என்னென்ன தேவை?

ஸ்வீட் கார்ன் – 1
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 3
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பால் – 3 கப்
உப்பு – சிறிது
மிளகு – சிறிது

எப்படிச் செய்வது?

தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகி வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி சிறிது உப்பு, மிளகு தூள் தூவி பால் ஊற்றி நன்றாக வேகும் வரை சமைக்கவும். ஸ்வீட் கார்ன் சௌடர் ரெடி. d6GnsjD

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்

nathan

சுவையான உப்பு சீடை

nathan

பிரெட் க்ராப்

nathan

மொறுமொறுப்பான சில்லி சீஸ் பஜ்ஜி

nathan

வேர்க்கடலை லட்டு

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி

nathan

கோஸ் பரோத்தா செய்வது எப்படி

nathan

பாகற்காய் பச்சடி

nathan

சுவையான சத்தான வெஜிடபிள் தோசை

nathan