25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
4WWB9tH
இனிப்பு வகைகள்

இனிப்பு சக்க பிரதமன்

என்னென்ன தேவை?

மிகப்பொடியாக நறுக்கிய இனிப்பான பலாச்சுளை – 15,
வெல்லம் – 3/4 கப்,
தேங்காய்ப்பால் – 2 கப்,
நெய் – தேவைக்கு,
நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – சிறிது.

எப்படிச் செய்வது?

பலாச்சுளைகளுடன் 2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். நன்கு வெந்ததும் மத்தால் மசிக்கவும். வெல்லத்துடன் 1/4 கப் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும். இதை பலாச்சுளையுடன் நெய்யும் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். கடைசியில் தேங்காய்ப்பால் கலந்து இறக்கி முந்திரிப்பருப்பு தூவி பரிமாறவும்.4WWB9tH

Related posts

ரவை அல்வா

nathan

வேர்க்கடலை பர்ஃபி : செய்முறைகளுடன்…!

nathan

கலந்த சத்து மாவு பர்பி

nathan

குழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் அல்வா

nathan

ரசகுல்லா

nathan

சுவையான தேங்காய் போளி செய்வது எப்படி

nathan

தயிர் சேமியா செய்வது எப்படி?….

sangika

சுவையான ரவா லட்டு!…

sangika

ஜிலேபி

nathan