KvuC1YL
சிற்றுண்டி வகைகள்

அதிரசம்

என்னென்ன தேவை?

அதிரசத்திற்கென்றே தனி அரிசி விற்கும். அதை 2 மணி நேரம் ஊற வைத்து, ஒரு துணியில் ஆறவைத்துப் பின் மிஷினில் கொடுத்து அரைக்கவும்.

அதிரச மாவு தயாரிக்க…

அரைத்த மாவு – 1 கப்,
துருவிய வெல்லம் – 2 கப்,
ஏலக்காய் – சிறிது,
தண்ணீர் – 1 கப்.

எப்படிச் செய்வது?

தண்ணீரையும், துருவிய வெல்லத்தையும் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, மீண்டும் கெட்டியான கம்பி பதம் பாகாகக் காய்ச்சவும். அரிசி மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, சூடான வெல்லப் பாகை சிறிது சிறிதாக அதில் ஊற்றிக் கிளறவும். தோசை மாவு பதம் வந்ததும் பாத்திரத்திலிருந்து எடுத்துவிடவும். 2 நாள் கழித்து சிறிய வட்டங்களாக இலையில் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும். மாவு கட்டாயமாக ஈரமாக இருக்க வேண்டும்.KvuC1YL

Related posts

பச்சரிசி பால் பொங்கல்

nathan

சத்தான சம்பா கோதுமை ரவை அடை

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் மைதா வெங்காய பக்கோடா

nathan

காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா ஸ்வீட் சிப்ஸ்

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

பிரட் பஜ்ஜி

nathan

பலாப்பழம் பர்பி

nathan

மட்டர் தால் வடை

nathan